நிசாந்த றணதுங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நிசாந்த றணதுங்க
இலங்கையின் கொடி இலங்கை
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தே ஒ.ப
ஆட்டங்கள் - 2
ஓட்டங்கள் - 0
ஓட்ட சராசரி - 0
100கள்/50கள் 2 -/-
அதியுயர் புள்ளி - 0
பந்துவீச்சுகள் - 102
விக்கெட்டுகள் 18 1
பந்துவீச்சு சராசரி - 82.00
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு - 1/33
பிடிகள்/ஸ்டம்புகள் -/- -/-

1 மே, 2006 தரவுப்படி மூலம்: [1]

நிசாந்த றணதுங்க (Nishantha Ranatunga, பிறப்பு: சனவரி 22. 1966), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர், இவர் 1993 இல் இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். நிசாந்த றணதுங்கஇலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன றணதுங்க அவர்களின் சகோதரர்களில் ஒருவர். ஏனைய சகோதரரர்களான, தம்மிக றணதுங்கசஞ்சீவ றணதுங்கஆகியோரும் தேசிய துடுப்பாட்ட அணியில் இடம் பெற்றவர்களே.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நிசாந்த_றணதுங்க&oldid=1380836" இருந்து மீள்விக்கப்பட்டது