நிக் காஸ்சவேட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக் காஸ்சவேட்ஸ்
Nick Cassavetes
பிறப்புமே 21, 1959 (1959-05-21) (அகவை 64)
நியூயார்க் நகரம், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
பணிஇயக்குநர்
திரைக்கதையாசிரியர்
நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1970–இன்று வரை

நிக் காஸ்சவேட்ஸ் (ஆங்கில மொழி: Nick Cassavetes) (பிறப்பு: மே 21, 1959) இவர் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் தி அதர் வுமன் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்_காஸ்சவேட்ஸ்&oldid=3218418" இலிருந்து மீள்விக்கப்பட்டது