நிக்கோலஸ் ஓட்டோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நிக்கோலஸ் ஆகஸ்ட் ஓட்டோ | |
|---|---|
![]() Nikolaus Otto |
|
| பிறப்பு | சூன் 10, 1832 ஹோல்ஸ்ஹாசென் அன் டெர் ஹைட் |
| இறப்பு | சனவரி 26 1891 (அகவை 58) கோல்ன் |
| தேசியம் | ஜெர்மனி |
| பணி | புத்தமைப்பாளர் |
| அறியப்படுவது | உள் எரி பொறி |
நிக்கோலஸ் ஓட்டோ (Nikolaus August Otto, 1832-1891) முதலாவது நான்கு முழு இயக்க உள்ளெரி பொறியை (Four Stroke internal combustion engine) உருவாக்கிய ஜெர்மன் புத்தமைப்பாளார் ஆவார். 1876-ல் இவர் தயாரித்த உள்ளெரி பொறி தான் அதன் பின்னர் தயாரிக்கப்பட்ட கோடிக்கணக்கான பொறிகளுக்கு முன்மாதிரியாக அமைந்தது.
