நிக்கெல் கிரீக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக்கெல் கிரீக் என்பது மூவர் கொண்ட ஒரு அமெரிக்க இசைக்குழு. இதன் முக்கிய உறுப்பினர்கள் கிரிஸ் தீலே, சாரா வாட்கின்ஸ், மற்றும் அவருடைய சகோதரர் சீன் வாட்கின்ஸ் ஆவர்.