நிக்கி போயே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக்கி போயே
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்நிக்கி போயே
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பங்குசகலதுறை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 43 115 212 288
ஓட்டங்கள் 1312 1414 8975 4008
மட்டையாட்ட சராசரி 25.23 26.67 34.12 25.36
100கள்/50கள் –/4 2/4 8/55 2/16
அதியுயர் ஓட்டம் 85 129 226* 129
வீசிய பந்துகள் 8620 4541 42324 12034
வீழ்த்தல்கள் 100 96 577 273
பந்துவீச்சு சராசரி 42.65 35.57 32.50 31.92
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
3 1 22 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
2
சிறந்த பந்துவீச்சு 5/62 5/21 8/93 5/21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
18/– 33/– 124/– 88/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, சூலை 20 2010

நிக்கி போயே (Nicky Boje, பிறப்பு: மார்ச்சு 20 1973), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 43 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 115 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 212 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 288 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2000 -2006 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், [ 1995 -2005 ஆண்டுகளில் [ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கி_போயே&oldid=2713874" இலிருந்து மீள்விக்கப்பட்டது