நிக்கராகுவா கம்யூனிஸ்ட் கட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
இந்த கட்டுரை அல்லது பகுதி நடுநிலை சான்றுகள் எவற்றையும் கொண்டிருக்கவில்லை. |
நிக்கராகுவா கம்யூனிஸ்ட் கட்சி (Partido Comunista de Nicaragua) நிக்கராகுவா நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமைக் அரசியல் கட்சி ஆகும். இது கட்சி 1967 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.
1984 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் 2 இடங்களையும் 1990 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் 2 இடங்களையும் பெற்றது.
இந்தக் கட்சி அவான்ஸ் (Avance) என்ற இதழை வெளியிடுகிறது.