நிகழ்வியல்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பேயஸியன் பகுவியலில் நிகழ்வியல்வைக் கொண்டு துணையலகுகளைக் கண்டறியலாம். நிகழ்வியல்வுச் சார்பின் தொகையீடு ஒன்றல்ல. துணையலகுகளைக் கண்டறிய கட்டுப்பாட்டிற்குட்பட்ட எதிர்வுப் பெறுமதியைப் பெற்று, அதன் மீப்பெருமதிப்பை தேர்ந்தெடுக்கவும். இவ்வாறு பல முறை செய்து ஒருங்கல் நிபந்தனையைச் சரி பார்க்கவும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நிகழ்வியல்வு&oldid=1370647" இருந்து மீள்விக்கப்பட்டது