நிகழ்தகவு பரவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நிகழ்தகவு பரவல் அல்லது நிகழ்தகவு அடர்த்தி அல்லது நிகழ்தகவு எடை என்பது ஒரு தன்னிச்சை மாறி குறிப்பிட்ட மதிப்புக்களை எடுப்பதற்கான நிகழ்தகவை விபரிக்கும் ஒரு சார்பு ஆகும். ஆயப்பட வேண்டிய பல கூறுகள் குறிப்பிட்ட சில பரவல் வடிவங்களை எடுக்கின்றன. இவற்றுள் இயல்நிலைப் பரவல், ஈருறுப்புப் பரவல், பாய்சான் பரவல், அடக்குக்குறிப் பரவல், கைவர்க்கப் பரவல் ஆகியவை, பெருக்குப் பரவல், செவ்வகப் பரவல் போன்றவை அதிகம் பயன்படுத்தப்படும் பரவல்கள் ஆகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நிகழ்தகவு_பரவல்&oldid=1088698" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்