நாற்காலி (உயிரியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நாற்காலி (உயிரியல்)
நாற்காலிகள்
புதைப்படிவ காலம்: டெவோனியக் காலம் - Recent, 395–0 Ma
நான்கு கால் உயிரினங்களில் சில, Rana (an நீர்நில வாழ்வன), Opisthocomus (a பறவை), Eumeces (a ஊர்வன) and Mus (a பாலூட்டி)
உயிரியல் வகைப்பாடு [ e ]
திணை: விலங்கு
Phylum: முதுகுநாணி
Subphylum: Vertebrata
Infraphylum: Gnathostomata
clade: Eugnathostomata
clade: Teleostomi
Superclass: Tetrapoda
Broili, 1913
Subgroups

நாற்காலி (Tetrapods) என்பது முதுகுநாணித் தொகுதி, முதுகெலும்பி துணைத்தொகுதி, தாடையி என்ற உட்தொகுதியிலுள்ள ஒரு பெருவகுப்பாகும். முதுகெலும்பி துணைத்தொகுதியில் உள்ள விலங்குகள் நாற்கால் நகர்வு மூலம் நக்ர்கின்றன. நீர்நில வாழ்வன, sauropsid மற்றும் பாலூட்டிகள் நாற்காலி பெருவகுப்பைச் சேர்ந்ததாகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நாற்காலி_(உயிரியல்)&oldid=1369287" இருந்து மீள்விக்கப்பட்டது