கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாய் சீன சோதிடத்தின் பதினொன்றாவது குறி ஆகும். 1934, 1946, 1958, 1970, 1982, 1994, 2006, 2018, 2030, 2042 ஆகிய வருடங்கள் நாய் வருடம் ஆகும். இந்த வருடத்தில் பிறந்தவர்கள் தோழமை, நேரிடை போக்கு, மனிதாபிமானம் ஆகியவற்றை தங்களின் குனங்களாக கொண்டவர்கள் என்பது சீன சோதிடத்தின் கணிப்பு ஆகும்.
பெயர்க்காரனம் [தொகு]
முன்பு ஒரு காலத்தில் முதல் வருடக்குறியாக யார் வருவது என்பதில் விலங்குகளுக்கு இடையில் மோதல் ஏற்ப்பட்டது. இதற்க்கு தீர்வாக கடவுள் ஒரு நீச்சல் போட்டியை அறிவித்தார். இதில் எலி, எருது, புலி, முயல், டிராகன், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல் ஆகியவற்றை தொடர்ந்து நாய் பதினொன்றாவதாக வந்தது. சிறந்த நீச்சல் திறன் கொண்ட பிராணியாக இருந்தபோதும், பாதி வழியிலேயே நாய் ஒய்வெடுக்கப்போய் விட்டதால் அதனால் பதினொன்றாகதான் வர முடிந்தது. இதனால் நாயை கடவுள் பதினொன்றாவது வருடக்குறியாக அறிவித்தார்.
நாய் பதினொன்றாவது சீன சோதிட குறியாக குறிப்பிடப்படுவதின் காரணமாக, சீனாவில் கூறப்படும் கதை இது.
இயல்புகள் [தொகு]
இராசி அம்சங்கள் [தொகு]
| |
|
| இராசி எண்கள் |
1, 4, 5, 9, 10, 14, 19, 28, 30, 41, 45, 54 |
| இராசி நிறம் |
மஞ்சள், பவளப் பச்சை |
| இராசிக் கல் |
வைரம் |
நாய் வருடத்தைய பிரபலங்கள் [தொகு]
நாய் வருடத்தில் உதயமான நாடுகள் [தொகு]
இதையும் பார்க்கவும் [தொகு]
உசாத்துணை [தொகு]
- சீன விலங்கு ஜோதிடம் - சித்ரா சிவகுமார்
வெளி இணைப்புகள் [தொகு]