நாமக்கல் மாவட்ட பள்ளிகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 250 பள்ளிகள் தமிழ் நாடு அரசினால் அங்கிகாரம் அளிக்கப்பட்டு உள்ளன . அவை பின்வருமாறு .

NGC ID No. பள்ளியின் பெயர் குறிப்பு
1. உயர்நிலைப்பள்ளி , அனியாபுரம் , நாமக்கல் வட்டம்.
2. மேல்நிலைப்பள்ளி , பேளூக்குறிச்சி , நாமக்கல் வட்டம்.
3. உயர்நிலைப்பள்ளி , எருமைப்பட்டி (ஆண்கள்) நாமக்கல் வட்டம்.
4. உயர்நிலைப்பள்ளி , எருமைப்பட்டி (பெண்கள்) நாமக்கல் வட்டம்.
5. உயர்நிலைப்பள்ளி , எலூர் , நாமக்கல் வட்டம்.
6. உயர்நிலைப்பள்ளி , பளையப்பாளையம் , நாமக்கல் வட்டம்.
7. உயர்நிலைப்பள்ளி , பொட்டிரெட்டிப்பட்டி , நாமக்கல் வட்டம்.
8. உயர்நிலைப்பள்ளி , கலப்பயக்கன்பட்டி (ஆண்கள்) , நாமக்கல் வட்டம்.
9. உயர்நிலைப்பள்ளி , காரைக்குறிச்சி புதூர் , நாமக்கல் வட்டம்.
10. உயர்நிலைப்பள்ளி , மோகனூர் (ஆண்கள்) , நாமக்கல் வட்டம்.
11. உயர்நிலைப்பள்ளி , முதுகபட்டி , நாமக்கல் வட்டம்.
12. உயர்நிலைப்பள்ளி , நாமக்கல் (வடக்கு ) , நாமக்கல் வட்டம்.
13. உயர்நிலைப்பள்ளி , நாமக்கல் (தெற்கு) , நாமக்கல் வட்டம்.
14. உயர்நிலைப்பள்ளி , நாமக்கல் (பெண்கள்) , நாமக்கல் வட்டம்.
15. உயர்நிலைப்பள்ளி , செல்லப்பம்பட்டி , நாமக்கல் வட்டம் .
16. உயர்நிலைப்பள்ளி , சேந்தமங்கலம் (ஆண்கள்) , நாமக்கல் வட்டம்.
17. உயர்நிலைப்பள்ளி , சேந்தமங்கலம் (பெண்கள்) , நாமக்கல் வட்டம் .
18. உயர்நிலைப்பள்ளி , வரகூர், பாரமதி வேலூர் வட்டம் .
19. உயர்நிலைப்பள்ளி ,வலையபட்டி, பாரமதி வேலூர் வட்டம்.
20. உயர்நிலைப்பள்ளி , திருமலைபட்டி , பாரமதி வேலூர் வட்டம் .
21. உயர்நிலைப்பள்ளி , புதுச்சத்திரம் , பாரமதி வேலூர் வட்டம் .
22. உயர்நிலைப்பள்ளி , ஏற்நாபுரம் , பாரமதி வேலூர் வட்டம் .
23. உயர்நிலைப்பள்ளி , பாரமதி , பாரமதி வேலூர் வட்டம் .
24. உயர்நிலைப்பள்ளி , பாண்டமங்கலம் , பாரமதி வேலூர் வட்டம்.
25. உயர்நிலைப்பள்ளி , பாலப்பட்டி , பாரமதி வேலூர் வட்டம்.
26. உயர்நிலைப்பள்ளி , கந்தம்பாளையம் , பாரமதி வேலூர் வட்டம் .
27. உயர்நிலைப்பள்ளி , ஜேடர்பாளையம் , பாரமதி வேலூர் வட்டம்.
28. உயர்நிலைப்பள்ளி , போத்தனூர் , பாரமதி வேலூர் வட்டம் .
29. உயர்நிலைப்பள்ளி , காரச்சிபாளையம் , பாரமதி வேலூர் வட்டம்.
30. உயர்நிலைப்பள்ளி , சோளசிரமணி , பாரமதி வேலூர் வட்டம்.
31. உயர்நிலைப்பள்ளி , பிளிக்கல் பாளையம், பாரமதி வேலூர் வட்டம் .
32. மேல்நிலைப்பள்ளி , கீராம்பூர் , நாமக்கல் வட்டம் .
33. மேல்நிலைப்பள்ளி , கோனூர் , நாமக்கல் வட்டம் .
34. மேல்நிலைப்பள்ளி , பாச்சல், நாமக்கல் வட்டம் .
35. மேல்நிலைப்பள்ளி , பவித்ரம் , நாமக்கல் வட்டம்.
36. மேல்நிலைப்பள்ளி , பவித்ரம் புதூர் , நாமக்கல் வட்டம்.
37. மேல்நிலைப்பள்ளி , மரூர் பட்டி , நாமக்கல் வட்டம்
38. மேல்நிலைப்பள்ளி , செவந்திபட்டி , நாமக்கல் வட்டம்
39. மேல்நிலைப்பள்ளி , நா.புதுப்பட்டி , நாமக்கல் வட்டம்
40. மேல்நிலைப்பள்ளி , தாலிக்காய் , நாமக்கல் வட்டம்
41. மேல்நிலைப்பள்ளி , தொட்டிபட்டி , நாமக்கல் வட்டம்
42. மேல்நிலைப்பள்ளி , மோகனூர் (பெண்கள்) , நாமக்கல் வட்டம்
43. மேல்நிலைப்பள்ளி , ராமநாதபுரம்புதூர் , நாமக்கல் வட்டம்
44. மேல்நிலைப்பள்ளி , காளப்பநாயக்கன் பட்டி (பெண்கள்) , நாமக்கல் வட்டம்
45. மேல்நிலைப்பள்ளி , கபிலமலை , நாமக்கல் வட்டம்
46. மேல்நிலைப்பள்ளி , க.கொழந்தைபாளையம் , நாமக்கல் வட்டம்
47. மேல்நிலைப்பள்ளி , கொண்டரசன்பாளையம் , நாமக்கல் வட்டம்
48. மேல்நிலைப்பள்ளி , ச.புதுப்பாளையம் , நாமக்கல் வட்டம்
49. மேல்நிலைப்பள்ளி , வில்லிப்பாளையம் , நாமக்கல் வட்டம்
50. மேல்நிலைப்பள்ளி , பாரமதி (பெண்கள்) , நாமக்கல் வட்டம்
51. மேல்நிலைப்பள்ளி , பாண்டமங்கலம் (பெண்கள்) , நாமக்கல் வட்டம்
52. மேல்நிலைப்பள்ளி , கொந்தளம் , நாமக்கல் வட்டம்
53. மேல்நிலைப்பள்ளி , அந்தபுரம் , நாமக்கல் வட்டம்
54. மேல்நிலைப்பள்ளி , அலங்கனாதம் , நாமக்கல் வட்டம்
55. மேல்நிலைப்பள்ளி , நாகரவைக் கோட்டை , நாமக்கல் வட்டம்
56. ஆதி திராவிடர் பொதுநல மேல்நிலைப்பள்ளி , ஆ.பள்ளப்பட்டி
57. ஆதி திராவிடர் பொதுநல மேல்நிலைப்பள்ளி ,செங்கரை
58. ஆதி திராவிடர் பொதுநல மேல்நிலைப்பள்ளி , களங்கனி
59. ஆதி திராவிடர் பொதுநல மேல்நிலைப்பள்ளி , வாழவந்திநாடு
60. மேல்நிலைப்பள்ளி , பொட்டணம் , நாமக்கல் வட்டம்
61. மேல்நிலைப்பள்ளி , S.B.M , நாமக்கல்
62. மேல்நிலைப்பள்ளி , பாரதி , இரெட்டிபட்டி , நாமக்கல் வட்டம்
63. கந்தசாமி கந்தர் உயர்நிலைப்பள்ளி , வேலூர்
64. கந்தசாமி கந்தர் உயர்நிலைப்பள்ளி (பெண்கள்) , வேலூர்
65. ஸ்ரீ ராமமூர்த்தி உயர்நிலைப்பள்ளி , வசந்தபுரம்
66. காந்தி மேல்நிலைப்பள்ளி , கந்தம்பாளையம்
67. ஸ்ரீ ஆஞ்சிநேய பள்ளி , மோகனூர் பாதை , நாமக்கல்
68. குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி , காவெட்டிப்பட்டி
69. நாமக்கல் கொங்கு உயர்நிலைப்பள்ளி , கீராம்பூர்
70. ஜாக் அண்ட் ஜில் உயர்நிலைப்பள்ளி , ரா.பு.புதூர் (R.P. புதூர்)
71. கந்தசாமி கந்தர் உயர்நிலைப்பள்ளி , நாமக்கல்
72. ட்ரினிட்டி மேல்நிலைப்பள்ளி , நாமக்கல்
73. P.G.P உயர்நிலைப்பள்ளி , வேட்டம்பாடி
74. சேலம் ஒருங்கிணைந்த சக்கரை ஆலை உயர்நிலைப்பள்ளி , மோகனூர்
75. கொங்கு உயர்நிலைப்பள்ளி , வேலூர்
76. மேல்நிலைப்பள்ளி , அரியூர் புதுவளவு
77. கந்தசாமி கந்தர் ஆண்கள் உயர்நிலைப்பள்ளி , வேலூர்
78. கொங்கு மேல்நிலைப்பள்ளி , வேலக்கவுண்டாம்பட்டி
79. லிட்டில் ஏஞ்சல் உயர்நிலைப்பள்ளி , அனியாபுரம்
80. கலைமகள் உயர்நிலைப்பள்ளி , பேளுக்குறிச்சி
81. அண்ணா-நேரு உயர்நிலைப்பள்ளி , முத்தளைப்பட்டி
82. மாருதி வித்யாலயா தொடக்கப்பள்ளி , நாமக்கல்
83. மேல்நிலைப்பள்ளி , ஹில்டேல் , கொல்லிமலை
84. ஆக்ஸ்போர்டு மேல்நிலைப்பள்ளி , எருமைப்பட்டி
85. ஸ்ரீ சக்தி மேல்நிலைப்பள்ளி , புதன்சந்தை
86. சிவபாக்கியம் முத்துசாமி உயர்நிலைப்பள்ளி , மாதேசாம்பாலயம்
87. விவேகானந்தா உயர்நிலைப்பள்ளி , புங்கம்பாளையம்
88. R.N ஆக்ஸ்போர்டு உயர்நிலைப்பள்ளி , பாண்டமங்கலம்
89. ஸ்பெக்ட்ரம் அகாடமி உயர்நிலைப்பள்ளி , நாமக்கல்
90. நடுநிலைப்பள்ளி , வெங்கரை , பாரமதி வேலூர் வட்டம்
91. நடுநிலைப்பள்ளி , நெட்டையம்பாளையம் , பாரமதி வேலூர் வட்டம்
92. நடுநிலைப்பள்ளி , ஆனங்கூர் , பாரமதி வேலூர் வட்டம்
93. நடுநிலைப்பள்ளி , க.அய்யம்பாளையம் , பாரமதி வேலூர் வட்டம்
94. நடுநிலைப்பள்ளி , திடுமல் , பாரமதி வேலூர் வட்டம்
95. நடுநிலைப்பள்ளி , சின்னசோலிப் பாளையம் , பாரமதி வேலூர் வட்டம்
96. நடுநிலைப்பள்ளி , சுல்லிபாளையம் , பாரமதி வேலூர் வட்டம்
97. நடுநிலைப்பள்ளி , R.C. பெருங்குறிச்சி , பாரமதி வேலூர் வட்டம்
98. நடுநிலைப்பள்ளி , K.K.C நஞ்சை எடையார் , பாரமதி வேலூர் வட்டம்
99. நடுநிலைப்பள்ளி , மனப்பல்லி , பாரமதி வேலூர் வட்டம்
100. நடுநிலைப்பள்ளி , R.C பேட்டைபாளையம் , பாரமதி வேலூர் வட்டம்
101. அரசு உயர்நிலைப்பள்ளி , T. ஜடார்பாளையம் , இராசிபுரம்
102. அரசு உயர்நிலைப்பள்ளி , மங்களபுரம் , இராசிபுரம்
103. அரசு உயர்நிலைப்பள்ளி , நாமகிரிப்பேட்டை (ஆண்கள்) , இராசிபுரம்
104. அரசு உயர்நிலைப்பள்ளி , இராசிபுரம் அண்ணாசாலை , இராசிபுரம்
105. அரசு உயர்நிலைப்பள்ளி ,இராசிபுரம் காசி தெரு , இராசிபுரம்
106. அரசு உயர்நிலைப்பள்ளி , R. புதுப்பாளையம் , இராசிபுரம்
107. அரசு உயர்நிலைப்பள்ளி , சிங்களாந்தபுரம் , இராசிபுரம்
108. அரசு உயர்நிலைப்பள்ளி , வெண்ணந்தூர் (ஆண்கள்) , இராசிபுரம்
109. அரசு உயர்நிலைப்பள்ளி , வெண்ணந்தூர் (பெண்கள்) , இராசிபுரம்
110. அரசு உயர்நிலைப்பள்ளி , அத்தனூர் , இராசிபுரம்
111. அரசு உயர்நிலைப்பள்ளி , வடுகம் , இராசிபுரம்
112. அரசு உயர்நிலைப்பள்ளி , நாமகிரிப்பேட்டை (பெண்கள் ), இராசிபுரம்
113. அரசு உயர்நிலைப்பள்ளி , சித்தாளந்தூர், திருச்செங்கோடு
114. அரசு உயர்நிலைப்பள்ளி , தேவனாங்குறிச்சி , திருச்செங்கோடு
115. அரசு உயர்நிலைப்பள்ளி , எலச்சிப்பாளையம், திருச்செங்கோடு
116. அரசு உயர்நிலைப்பள்ளி , கோழிக்கால்நத்தம், திருச்செங்கோடு
117. அரசு உயர்நிலைப்பள்ளி , P.குமாரப்பாளையம் , திருச்செங்கோடு
118. அரசு உயர்நிலைப்பள்ளி , மல்லசமுத்திரம் (ஆண்கள்), திருச்செங்கோடு
119. அரசு உயர்நிலைப்பள்ளி , பள்ளிப்பாளையம் (ஆண்கள்), திருச்செங்கோடு
120. அரசு உயர்நிலைப்பள்ளி , திருச்செங்கோடு (ஆண்கள்), திருச்செங்கோடு
121. அரசு உயர்நிலைப்பள்ளி , உலகப்பப்பாளையம், திருச்செங்கோடு
122. அரசு உயர்நிலைப்பள்ளி , வையப்பமலை , திருச்செங்கோடு
123. அரசு உயர்நிலைப்பள்ளி , வேலகவுண்டாம் பட்டி, திருச்செங்கோடு
124. அரசு உயர்நிலைப்பள்ளி , விட்டம்பாளையம், திருச்செங்கோடு
125. அரசு உயர்நிலைப்பள்ளி , மாணிக்கம் பாளையம், திருச்செங்கோடு
126. அரசு உயர்நிலைப்பள்ளி , மல்லசமுத்திரம் (பெண்கள்), திருச்செங்கோடு
127. அரசு உயர்நிலைப்பள்ளி , பள்ளிப்பாளையம் (பெண்கள்) , திருச்செங்கோடு
128. அரசு உயர்நிலைப்பள்ளி , திருச்செங்கோடு (பெண்கள்) , திருச்செங்கோடு
129. அரசு உயர்நிலைப்பள்ளி , பெரியமணலி , திருச்செங்கோடு
130. அரசு உயர்நிலைப்பள்ளி , பல்லக்காபாளையம் , திருச்செங்கோடு
131. அரசு உயர்நிலைப்பள்ளி , சௌதபுரம், திருச்செங்கோடு
132. அரசு உயர்நிலைப்பள்ளி , கொக்கராயன்பேட்டை , திருச்செங்கோடு
133. அரசு உயர்நிலைப்பள்ளி , குமாரப்பாளையம் (பெண்கள்) , திருச்செங்கோடு
134. அரசு உயர்நிலைப்பள்ளி , எரையமங்கலம் , திருச்செங்கோடு
135. அரசு உயர்நிலைப்பள்ளி , மணலி ஜேடர்பாளையம் , திருச்செங்கோடு
136. SC பொதுநல அரசு உயர்நிலைப்பள்ளி , முள்ளுக்குறிச்சி , இராசிபுரம்
137. செங்குந்தார் மகாஜன உயர்நிலைப்பள்ளி , குமாரசாமிபாளையம் , இராசிபுரம்
138. தேசிய மகளிர் உயர்நிலைப்பள்ளி , இராசிபுரம்
139. J.K.K.நடராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி , குமாரப் பாளையம் , திருச்செங்கோடு
140. சங்கர் சங்ககிரி மேற்கு உயர்நிலைப்பள்ளி , சங்ககிரி , திருச்செங்கோடு
141. S.R.V உயர்நிலைப்பள்ளி (ஆண்கள்) , இராசிபுரம்
142. S.R.V உயர்நிலைப்பள்ளி (பெண்கள்) , இராசிபுரம்
143. வெற்றி விகாஸ் உயர்நிலைப்பள்ளி , கீரனூர் , இராசிபுரம்
144. வித்ய விகாஸ் உயர்நிலைப்பள்ளி (ஆண்கள்) , வரக்கூராம் பட்டி , திருச்செங்கோடு
145. வித்ய விகாஸ் உயர்நிலைப்பள்ளி (பெண்கள்), வரக்கூராம் பட்டி , திருச்செங்கோடு
146. ஸ்ரீ விநாயகா உயர்நிலைப்பள்ளி , பிள்ளனாதம் , திருச்செங்கோடு
147. மகேந்திர உயர்நிலைப்பள்ளி , செம்பப் பாளையம் , திருச்செங்கோடு
148. ராஜமால் ரங்கசாமி உயர்நிலைப்பள்ளி , தொக்கவடி , திருச்செங்கோடு
149. விவேகானந்தா வித்யாபாலன் உயர்நிலைப்பள்ளி , எலயம்பாளையம் , திருச்செங்கோடு
150. மகாதேவா வித்யாலயா உயர்நிலைப்பள்ளி , திருச்செங்கோடு
151. புனித அந்தோனியார் உயர்நிலைப்பள்ளி , திருச்செங்கோடு
152. K.R.P உயர்நிலைப்பள்ளி , பச்சாம்பாளையம் , சங்ககிரி மேற்கு , திருச்செங்கோடு
153. ஸ்ரீ வித்யா மந்திர் உயர்நிலைப்பள்ளி , இராசிபுரம்
154. ஸ்ரீ வாணி உயர்நிலைப்பள்ளி , தோப்பம் பட்டி . இராசிபுரம்
155. ஸ்ரீ வாசவி வித்யாலயா உயர்நிலைப்பள்ளி , இராசிபுரம்
156. ஸ்ரீ வித்யா மந்திர் உயர்நிலைப்பள்ளி , குருசாமிப் பாளையம் , இராசிபுரம்
157. ஸ்ரீ வித்யா நிகேதன் உயர்நிலைப்பள்ளி , இராசிபுரம்
158. ஸ்ரீ வித்யோதயா உயர்நிலைப்பள்ளி , இராசிபுரம்
159. ஸ்ரீ கலைமகள் உயர்நிலைப்பள்ளி , நாமகிரிப்பேட்டை , இராசிபுரம்
160. செவன்த் டே உயர்நிலைப்பள்ளி , திருச்செங்கோடு
161. மகேந்திரா உயர்நிலைப்பள்ளி , காளிப்பட்டி , திருச்செங்கோடு
162. ராஜம்மாள் ரங்கசாமி உயர்நிலைப்பள்ளி , தொக்கவாடி , திருச்செங்கோடு
163. பப்ளிக் உயர்நிலைப்பள்ளி , பள்ளிப்பாளையம் , திருச்செங்கோடு
164. ஹோலி கிராஸ் உயர்நிலைப்பள்ளி , குமாரப் பாளையம் திருச்செங்கோடு
165. பூர்ணமதி உயர்நிலைப்பள்ளி , குமாரப் பாளையம் , திருச்செங்கோடு
166. SSM லக்ஷ்மியாம்மாள் உயர்நிலைப்பள்ளி , குமாரப் பாளையம் , திருச்செங்கோடு
167. JKK ரங்கம்மாள் உயர்நிலைப்பள்ளி , குமாரபாளையம் , திருச்செங்கோடு
168. ரிலையன்ஸ் உயர்நிலைப்பள்ளி , குப்பாண்டபாளையம் , திருச்செங்கோடு
169. சன்ஷைன் உயர்நிலைப்பள்ளி , குமாரப் பாளையம் , திருச்செங்கோடு
170. வள்ளியப்பா வித்யாலயா உயர்நிலைப்பள்ளி , சின்னார்பாளையம் , திருச்செங்கோடு
171. SPP உயர்நிலைப்பள்ளி , பள்ளிப்பாளையம் , திருச்செங்கோடு
172. ஸ்டார் உயர்நிலைப்பள்ளி , பெரியமணலி , திருச்செங்கோடு
173. செங்குந்தார் உயர்நிலைப்பள்ளி , கொசவம்பாளையம் , திருச்செங்கோடு
174. விவேகானந்தா வித்யா பவன் உயர்நிலைப்பள்ளி , எலையம்மா பாளையம் , திருச்செங்கோடு
175. மகேந்திர உயர்நிலைப்பள்ளி , குமாரமங்களம் , திருச்செங்கோடு
176. அரசு உயர்நிலைப்பள்ளி , ஆயில்பட்டி , இராசிபுரம்
177. அரசு உயர்நிலைப்பள்ளி , உடையார் பாளையம் , இராசிபுரம்
178. அரசு உயர்நிலைப்பள்ளி , இரா.புதுப்பட்டி , இராசிபுரம்
179. அரசு உயர்நிலைப்பள்ளி , இரா.பட்டினம் , இராசிபுரம்
180 . அரசு உயர்நிலைப்பள்ளி , திம்மனாயக்கன்பட்டி , இராசிபுரம்
181 . அரசு உயர்நிலைப்பள்ளி , o.சௌதாபுரம் , இராசிபுரம்
182 . அரசு உயர்நிலைப்பள்ளி , மின்னக்கல் , இராசிபுரம்
183 . அரசு உயர்நிலைப்பள்ளி , குள்ளநாயக்கன்பாளையம் , திருச்செங்கோடு
184 . அரசு உயர்நிலைப்பள்ளி , குப்பாண்டா பாளையம் , திருச்செங்கோடு
185 . அரசு உயர்நிலைப்பள்ளி , கொட்டப்பாளையம் , திருச்செங்கோடு
186 . அரசு உயர்நிலைப்பள்ளி , பட்லூர் , திருச்செங்கோடு
187. அரசு உயர்நிலைப்பள்ளி , இராமபுரம் , திருச்செங்கோடு
188 . அரசு உயர்நிலைப்பள்ளி , தண்ணீர் பந்தல் பாளையம் , திருச்செங்கோடு
189 . அரசு உயர்நிலைப்பள்ளி , பொம்மம்பட்டி , திருச்செங்கோடு
190 . அரசு உயர்நிலைப்பள்ளி , வேப்பாடி , திருச்செங்கோடு
191 . அரசு உயர்நிலைப்பள்ளி , ஆனங்கூர் , திருச்செங்கோடு
192 . அரசு உயர்நிலைப்பள்ளி , பாப்பம்மா பாளையம் , திருச்செங்கோடு
193 . GDR அரசு உயர்நிலைப்பள்ளி , முள்ளுக்குறிச்சி , இராசிபுரம்
194 . காந்தி மேல்நிலைப்பள்ளி , தேங்கல்பாளையம் , திருச்செங்கோடு
195 . RC மேல்நிலைப்பள்ளி , இராசிபுரம்
196 . செங்குந்தார் மகாஜன் (பெண்கள்) மேல்நிலைப்பள்ளி , குருசாமிபாளையம் , இராசிபுரம்
197 . தில்லையாடி வள்ளியம்மை (பெண்கள்) மேல்நிலைப்பள்ளி , வெண்ணந்தூர் , இராசிபுரம்
198 . புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி , திருச்செங்கோடு
199 . SPP மேல்நிலைப்பள்ளி , பள்ளிப்பாளையம் , திருச்செங்கோடு
200 . M.D.V மேல்நிலைப்பள்ளி , திருச்செங்கோடு
201 . O.S.S உயர்நிலைப்பள்ளி , கிழேரிப்பட்டி, ஆனங்கூர், திருச்செங்கோடு
202 . மகேந்திரா மேல்நிலைப்பள்ளி , குமாரமங்கலம் , திருச்செங்கோடு
203 . அன்னை சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி , வையப்பமலை , திருச்செங்கோடு
204 . SPM மேல்நிலைப்பள்ளி , கோழிக்கால்நத்தம் , திருச்செங்கோடு
205 . கொங்கு நாடு மேல்நிலைப்பள்ளி , வேலக்கவுண்டாம்பட்டி , திருச்செங்கோடு
206 . கலைமகள் மேல்நிலைப்பள்ளி , வெண்ணந்தூர் , இராசிபுரம்
207 . நேசனல் மேல்நிலைப்பள்ளி , சிங்கிலாந்தபுரம் , இராசிபுரம்
208 . சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி, ஆயில்பட்டி , இராசிபுரம்
209 . ஸ்ரீ சாமி மேல்நிலைப்பள்ளி , முள்ளுக்குறிச்சி , இராசிபுரம்
210 . விக்ரம் மெமோரியல் மேல்நிலைப்பள்ளி , குமாரப்பாளையம் , இராசிபுரம்
211 . ட்ரினிட்டி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி , முள்ளுக்குறிச்சி , இராசிபுரம்
212 . ஸ்ரீ வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி , வெண்ணந்தூர் , இராசிபுரம்
213 . பாரத் மேல்நிலைப்பள்ளி , மல்லாசமுத்திரம் , திருச்செங்கோடு
214 . அன்னை சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி , வையப்பமலை , திருச்செங்கோடு
215 . ஹோலி ஏஞ்சல் மேல்நிலைப்பள்ளி , திருச்செங்கோடு
216 . இந்தியன் ஸ்கூல் ஒப் சயின்ஸ் மேல்நிலைப்பள்ளி , கைலாசமலை , திருச்செங்கோடு
217 . KRP மேல்நிலைப்பள்ளி , திருச்செங்கோடு
218 . கலைவாணி மேல்நிலைப்பள்ளி , பள்ளிப்பாளையம் , திருச்செங்கோடு
219 . நியூ ஆக்ஸ்போர்டு மேல்நிலைப்பள்ளி , கரட்டுப்பாளையம் , திருச்செங்கோடு
220 . பொன்னி மேல்நிலைப்பள்ளி , ஒடப்பள்ளி , திருச்செங்கோடு
221 . ரத்னா மேல்நிலைப்பள்ளி , P.P.அக்ரகாரம் , திருச்செங்கோடு
222 . சரஸ்வதி ராசு மேல்நிலைப்பள்ளி , புளியம்பட்டி , திருச்செங்கோடு
223 . S.P.K மேல்நிலைப்பள்ளி , கூட்டபள்ளி , திருச்செங்கோடு
224 . ஸ்ரீ ராமச்சந்திரா மேல்நிலைப்பள்ளி , எலச்சிப்பாளையம் , திருச்செங்கோடு
225 . ஸ்ரீ ராமகிருஷ்ண மேல்நிலைப்பள்ளி , மல்லசமுத்திரம் , திருச்செங்கோடு 226 . லிட்டில் பிளவர் மேல்நிலைப்பள்ளி , குமாரப்பாளையம் , திருச்செங்கோடு
227 . முனிராஜா மேல்நிலைப்பள்ளி , வாளையகாரனூர் , திருச்செங்கோடு
228 . ரவீந்திரநாத் தாகூர் மேல்நிலைப்பள்ளி , குமாரப்பாளையம் , திருச்செங்கோடு
229 . ஸ்ரீ விநாயகா மேல்நிலைப்பள்ளி , வையப்பமலை , திருச்செங்கோடு
230 . VRS மேல்நிலைப்பள்ளி , கட்டூர் , திருச்செங்கோடு
231 . வாணி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி , எலந்தைகுட்டை , திருச்செங்கோடு
232 . வாததிரி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி , ஆலாம்பாளையம் , திருச்செங்கோடு
233 . விக்டரி மேல்நிலைப்பள்ளி , பன்நீட்குதிபாளையம் , திருச்செங்கோடு
234 . வித்யா விகாஸ் மேல்நிலைப்பள்ளி , வரகூராம்பட்டி , திருச்செங்கோடு
235 . வல்லாபி மேல்நிலைப்பள்ளி , பள்ளிப்பாளையம் , திருச்செங்கோடு
236 . அவ்வை KSR மேல்நிலைப்பள்ளி , திருச்செங்கோடு
237 . பஞ்சாயத் யூனியன் நடுநிலைப் பள்ளி , கௌண்டாம்பாளையம் , இராசிபுரம்
238 . பஞ்சாயத் யூனியன் நடுநிலைப் பள்ளி , ரா.குமாரப்பாளையம் , இராசிபுரம்
239 . பஞ்சாயத் யூனியன் நடுநிலைப் பள்ளி , ரா.குமாரப்பாளையம் , இராசிபுரம்
240 . பஞ்சாயத் யூனியன் நடுநிலைப் பள்ளி , பூசாரிப்பாளையம் , இராசிபுரம்
241 . பஞ்சாயத் யூனியன் நடுநிலைப் பள்ளி , பொக்கல்பாளையம் , இராசிபுரம்
242 . முனிசிபல் நடுநிலைப் பள்ளி , V.நகர் , இராசிபுரம்
243 . பஞ்சாயத் யூனியன் நடுநிலைப் பள்ளி , மொலசை , திருச்செங்கோடு
244 . பஞ்சாயத் யூனியன் நடுநிலைப் பள்ளி , ஆண்டிப்பாளையம் , திருச்செங்கோடு
245 . பஞ்சாயத் யூனியன் நடுநிலைப் பள்ளி , கருமகவுண்டாம்பாளையம் , திருச்செங்கோடு
246 . பஞ்சாயத் யூனியன் நடுநிலைப் பள்ளி , சிறுமொளசி , திருச்செங்கோடு
247 . முனிசிபல் நடுநிலைப் பள்ளி , கூட்டப்பள்ளி , திருச்செங்கோடு
248 . முனிசிபல் நடுநிலைப் பள்ளி , தி.கொல்லப்பட்டி , திருச்செங்கோடு
249 . முனிசிபல் நடுநிலைப் பள்ளி , சானார்பாளையம் , திருச்செங்கோடு
250 . முனிசிபல் நடுநிலைப் பள்ளி , சூரியப்பாளையம் , திருச்செங்கோடு