நாமகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாமகிரி தாயார் கோயிலின் நுழைவாயில்

நாமகிரி இந்துப் பெண்கடவுளருள் ஒருவர். தமிழ்நாட்டில் குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் நாமகிரி வழிபடப்படுகிறார். விஷ்ணுவின் பத்து அவதாரங்களுள் ஒன்றான ஸ்ரீநரசிம்மரின் துணைவராக இவர் கருதப்படுகிறார்.

கணிதமேதை சீனிவாச ராமானுஜத்தின் குலதெய்வம் நாமகிரி. அவரது மனப்புதிர்களுக்கு விடையாக அவரது கனவில் நாமகிரிக் கடவுள் வந்து விடை எழுதிக் காட்டியதாக அவரால் சொல்லப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Katz, Michael (2011). Tibetan Dream Yoga. Bodhi Tree Publications. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாமகிரி&oldid=3411635" இலிருந்து மீள்விக்கப்பட்டது