நாந்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாந்து (ஆங்கிலம்: Nantes; பிரெஞ்சு: Nantes; பிரித்தானியம்: Naoned; காலோ: Naunnt) என்பது பிரான்சின் வடக்கு பகுதியிலுள்ள ஒரு நகரம். இந்நகரம் பிரான்சிலேயே பரப்பளவில் 6ஆவது பெரிய நகரமும் மக்கட்தொகையில் 8ஆவது பெரிய நகரமும் ஆகும். இதன் பரப்பளவு 523.6 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை 580,502 ஆகும்.