நாடோடி (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நாடோடி | |
| இயக்குனர் | பி. ஆர். பந்தலு |
|---|---|
| தயாரிப்பாளர் | பி. ஆர். பந்தலு பத்மினி பிக்சர்ஸ் |
| நடிப்பு | எம். ஜி. ஆர் சரோஜா தேவி |
| இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
| வெளியீடு | ஏப்ரல் 14, 1966 |
| கால நீளம் | . |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நாடோடி 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்தலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.