நாடோடி மன்னன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நாடோடி மன்னன் | |
|---|---|
| இயக்குனர் | எம். ஜி. ராமச்சந்திரன் |
| தயாரிப்பாளர் | எம். ஜி. ராமச்சந்திரன் எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் |
| நடிப்பு | எம். ஜி. ராமச்சந்திரன் எம். என். நம்பியார் சக்கரபாணி சந்திரபாபு வீரப்பா பானுமதி ஜி. சகுந்தலா பி. சரோஜாதேவி எம். என். ராஜம் |
| இசையமைப்பு | எஸ். எம். சுப்பைய்யா நாயுடு என். எஸ். பாலகிருஷ்ணன் ஆத்மானந்தன் |
| வெளியீடு | ஆகத்து 22, 1958 |
| கால நீளம் | . |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நாடோடி மன்னன் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. ராமச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், எம். என். நம்பியார் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் 30 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.