நாடுகளின் பொதுக் கடன் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நாடுகளின் பொதுக் கடன் அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவிகிதமாக பின்வரும் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது. தகவல்கள் சிஐஏ உலக ஆதார புத்தகத்தில் இருந்தும், பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சி கூட்டமைப்பின் பட்டியலில் இருந்தும்(Organisation for Economic Co-operation and Development), அனைத்துலக நாணய நிதியம் அளித்த பட்டியலில் இருந்தும் பெறப்பட்டுள்ளன.

நாடுகளின் பொதுக் கடன்(சிஐஏ உலக ஆதார புத்தகம்)
நாடு சிஐஏ உலக ஆதார புத்தகம் (மொ.உ.உ சதவிகிதம்) [1] பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சி கூட்டமைப்பு (மொ.உ.உ சதவிகிதம்)[2] அனைத்துலக நாணய நிதியம் (மொ.உ.உ சதவிகிதம்)[3]
சிம்பாப்வேயின் கொடி சிம்பாப்வே 218.20
லெபனானின் கொடி லெபனான் 186.60
சப்பான் கொடி சப்பான் 170.00 173.0 198.6
யமேக்காவின் கொடி யமேக்கா 126.50
சூடானின் கொடி சூடான் 105.90
எகிப்தின் கொடி எகிப்து 105.80
இத்தாலியின் கொடி இத்தாலி 104.00 113.0 104.3
சிங்கப்பூர் கொடி சிங்கப்பூர் 96.30
Flag of the Seychelles சிஷெல்ஸ் 92.30
கிரேக்கின் கொடி கிரேக்கம் 89.50 100.8
இலங்கையின் கொடி இலங்கை 85.80
பெல்ஜியத்தின் கொடி பெல்ஜியம் 84.60 92.2
நோர்வேயின் கொடி நோர்வே 83.10 45.4
பூட்டானின் கொடி பூட்டான் 81.40[4]
இசுரேலின் கொடி இசுரேல் 80.60
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி கோட் டிவார் 75.20
யோர்தானின் கொடி யோர்தான் 72.40
மொரோக்கோவின் கொடி மொரோக்கோ 67.40
அங்கேரியின் கொடி அங்கேரி 67.00 71.8
செருமனியின் கொடி செருமனி 64.90 64.8 76.4
உருகுவையின் கொடி உருகுவை 64.80
கனடா கொடி கனடா 64.20 63.0 60.7
பிரான்சின் கொடி பிரான்ஸ் 63.90 72.5 65.2
போர்த்துகலின் கொடி போர்த்துகல் 63.60 70.9
மொரீஷியஸின் கொடி மொரீஷியஸ் 63.10
நிக்கராகுவாவின் கொடி நிக்கராகுவா 62.90
Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 60.80 73.2 61.5
சைப்ரசின் கொடி சைப்பிரசு 59.60
ஆஸ்திரியாவின் கொடி ஆஸ்திரியா 59.10 62.6
கானாவின் கொடி கானா 58.50
இந்தியாவின் கொடி இந்தியா 58.20
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி அர்ஜென்டினா 56.10
Flag of the Philippines பிலிப்பைன்ஸ் 55.80
துனீசியாவின் கொடி துனீசியா 55.40
பனாமாவின் கொடி பனாமா 53.00
கொலம்பியாவின் கொடி கொலம்பியா 52.80
காபொன் கொடி காபொன் 52.80
அல்பேனியாவின் கொடி அல்பேனியா 51.40
மலாவியின் கொடி மலாவி 50.60
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான் 50.60
கென்யாவின் கொடி கென்யா 48.70
குரோவாசியாவின் கொடி குரோவாசியா 47.80
கோஸ்ட்டா ரிக்கா கொடி கோஸ்ட்டா ரிக்கா 46.60
அரூபாவின் கொடி அரூபா 46.30[5]
பொலிவியாயின் கொடி பொலிவியா 46.30
Flag of the Netherlands நெதர்லாந்து 45.50 54.4
பிரேசிலின் கொடி பிரேசில் 45.10
எதியோப்பியாவின் கொடி எதியோப்பியா 44.50
சுவிஸர்லாந்தின் கொடி சுவிட்சர்லாந்து 44.20 48.1
Flag of the United Kingdom ஐக்கிய இராச்சியம் 43.60 58.7 43.4
போலந்தின் கொடி போலந்து 43.10 52.8
வியட்நாம் கொடி வியட்நாம் 42.00
சுவீடன் கொடி சுவீடன் 41.70 44.6
மலேசியா கொடி மலேசியா 41.60
Flag of the Dominican Republic டொமினிக்கன் குடியரசு 41.00
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி பப்புவா நியூ கினி 40.10
துருக்கியின் கொடி துருக்கி 38.90
மொண்டனேகுரோவின் கொடி மொண்டனேகுரோ 38.00[6]
தாய்லாந்து கொடி தாய்லாந்து 37.90
சிரியாவின் கொடி சிரியா 37.70
வங்காளதேசத்தின் கொடி வங்காளதேசம் 37.40
எல் சல்வடோரின் கொடி எல் சல்வடோர் 37.30
செர்பியாவின் கொடி செர்பியா 37.00
கியூபாவின் கொடி கூபா 36.80
எசுப்பானியாவின் கொடி எசுப்பானியா 36.20 44.2
பின்லாந்தின் கொடி பின்லாந்து 35.90 39.6
சிலவாக்கியாவின் கொடி சிலோவாக்கியா 35.90 38.0
பொசுனியாவும் எர்செகோவினாவின் கொடி பொசுனியாவும் எர்செகோவினாவும் 34.00
இந்தோனேசியா கொடி இந்தோனேசியா 34.00
யேமனின் கொடி யேமன் 33.50
ஈக்குடோர் கொடி ஈக்குடோர் 33.10
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா 31.30
பஃரேய்னின் கொடி பஃரேய்ன் 31.20
மாக்கடோனியக் குடியரசின் கொடி மாக்கடோனியக் குடியரசு 30.80
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி பெரு 29.20
தென் கொரியாவின் கொடி தென் கொரியா 28.20 32.6
சாம்பியாவின் கொடி சாம்பியா 28.10
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி திரினிடாட் டொபாகோ 27.90
Flag of the Republic of China தாய்வான் 27.90
ஐஸ்லாந்தின் கொடி ஐசுலாந்து 27.60 24.8
பராகுவே கொடி பராகுவே 27.00
டென்மார்க்கின் கொடி டென்மார்க் 26.00 28.4
Flag of the Czech Republic செக் குடியரசு 26.00 36.1
Flag of Ireland அயர்லாந்து குடியரசு 24.90 32.8
சவூதி அரேபியாவின் கொடி சவூதி அரேபியா 24.30
ஒண்டூராசின் கொடி ஒண்டூராஸ் 24.10
ஸ்லொவேனியக் கொடி சிலவேனியா 23.60
மோல்டோவாவின் கொடி மோல்டோவா 23.30
செனகல் கொடி செனகல் 22.90
மெக்சிக்கோவின் கொடி மெக்சிக்கோ 22.80
நமீபியாவின் கொடி நமீபியா 22.30
மொசாம்பிக்கின் கொடி மொசாம்பிக் 22.20
Flag of the United Arab Emirates ஐக்கிய அரபு அமீரகம் 21.20
குவாத்தமாலாவின் கொடி குவாத்தமாலா 20.90
நியூசிலாந்து கொடி நியூசிலாந்து 20.70 25.3
உகாண்டாவின் கொடி உகாண்டா 20.60
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி தான்சானியா 19.60
வெனிசுவேலாவின் கொடி வெனிசுவேலா 19.30
உஸ்பெகிஸ்தானின் கொடி உஸ்பெகிஸ்தான் 18.70
சினாவின் கொடி சீன மக்கள் குடியரசு 18.40
அல்ஜீரியாவின் கொடி அல்ஜீரியா 18.00
லித்துவேனியாவின் கொடி லித்துவேனியா 17.30
ஈரான் கொடி ஈரான் 17.20
கிப்ரல்டாவின் கொடி கிப்ரல்டார் 15.70
ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா 15.60 14.2
கமரூனின் கொடி கமரூன் 15.50
நைஜீரியாவின் கொடி நைஜீரியா 14.40
ருமேனியாவின் கொடி ருமேனியா 13.00
ஆங்காங்கின் கொடி ஆங்காங் 12.50
அங்கோலாவின் கொடி அங்கோலா 12.00
உக்ரைனின் கொடி உக்ரைன் 11.70
கட்டார் கொடி கத்தார் 11.00
பல்கேரியாவின் கொடி பல்காரியா 10.50
குவைத்தின் கொடி குவைத் 9.70
கசகிசுதானின் கொடி கசகிசுதான் 7.70
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி லாத்வியா 7.40
அசர்பைஜானின் கொடி அசர்பைஜான் 6.70
லக்சம்பேர்க்கின் கொடி லக்சம்பேர்க் 6.40 18.1
உருசியாவின் கொடி உருசியா 5.90
வலிசு புட்டூனாவின் கொடி வலிசும் புட்டூனாவும் 5.60[4]
பொட்ஸ்வானாவின் கொடி பொட்ஸ்வானா 5.40
லிபியாவின் கொடி லிபியா 4.70
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி சிலி 4.10
ஓமான் கொடி ஓமான் 3.70
எசுத்தோனியாவின் கொடி எசுத்தோனியா 3.40
எக்குவடோரியல் கினியாவின் கொடி எக்குவடோரியல் கினி 1.60

மேற்கோள்கள்[தொகு]

  1. "The World Factbook - (Rank Order - Public debt)". மூல முகவரியிலிருந்து 2008-10-15 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-10-15. (all estimates 2007 data unless noted)
  2. ""Annex Table 32. General government gross financial liabilities" in OECD Economic Outlook". OECD. மூல முகவரியிலிருந்து 2008-12-11 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-12-11. (2008 estimates; direct URL of datasheet is http://www.oecd.org/dataoecd/5/51/2483816.xls)
  3. "Report for Selected Countries and Subjects". IMF. பார்த்த நாள் 2008-12-11. (General government gross debt 2008 estimates rounded to one decimal place)
  4. 4.0 4.1 2004 data
  5. 2005 data
  6. 2006 data