நாசி லெமாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Nasi lemak
Nasi lemak served with anchovies, peanuts, boiled egg, lamb curry, cucumber, and traditional chili paste, and sometimes fried chicken. served in Australia.
பரிமாறப்படும் வெப்பநிலைMain course, usually for breakfast
தொடங்கிய இடம்மலேசியா[1][2][3][4][5]
பகுதிமலேசியா, certain regions of சுமாத்திரா in இந்தோனேசியா (மேடான், ரியாவு and Riau Islands), சிங்கப்பூர், புரூணை and Southern Thailand
தொடர்புடைய சமையல் வகைகள்Malaysian
ஆக்கியோன்Malay cuisine
பரிமாறப்படும் வெப்பநிலைHot or room temperature
முக்கிய சேர்பொருட்கள்Rice cooked in தேங்காய்ப்பால் with leaves of Pandan screwpine and served with traditional anchovies chili paste, cucumber, and various side dishes

நாசி லெமாக் (Nasi lemak) தேங்காய்ப் பாலில் சமைக்கப்படும் அரிசிச் சோறு ஆகும். இது மலாயர் உணவுவகையினைச் சேர்ந்தது. மலேசியாவிலும், சிங்கப்பூர், ரியாவுத் தீவுகளிலும் மிகவும் புகழ்பெற்ற உணவு ஆகும். இது மலேசியாவின் தேசிய உணவாகவும் கருதப்படுகிறது,[6]. இப்பெயரின் பொருள் பருத்த அரிசி என்பதாகும். இவ்வுணவு வாழையிலையில் துணை உணவுகளுடன் பரிமாறப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
நாசி லெமாக்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "#CNNFood challenge: What's your country's national dish?".
  2. "Laksa and nasi lemak among our pride, says Yen Yen" இம் மூலத்தில் இருந்து 2018-11-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181116221535/https://www.thestar.com.my/story/?file=%2F2009%2F9%2F17%2Fnation%2F4734354. 
  3. "Nasi lemak – once a farmer's meal, now Malaysia's favourite". http://www.thestar.com.my/lifestyle/food/news/2014/11/19/nasi-lemak-once-a-farmers-meal-now-malaysias-favourite/. 
  4. "Malaysia's top 40 foods".
  5. "Ipoh-Born Ping Coombes Wins MasterChef 2014 by Cooking Nasi Lemak and Wanton Soup".
  6. "Nasi Lemak". Malaysia.com. பார்க்கப்பட்ட நாள் 2010-07-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாசி_லெமாக்&oldid=3248330" இலிருந்து மீள்விக்கப்பட்டது