நாகர்ச்சால் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நாகர்ச்சால்
 நாடுகள்: இந்தியா 
பகுதி: மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், மஹாராஷ்டிரம், ராஜஸ்தான்
 பேசுபவர்கள்: 7,090 (1971)
மொழிக் குடும்பம்: திராவிடம்
 தென் மையத் திராவிடம்
  கோண்டி-கூய்
   கோண்டி
    நாகர்ச்சால்
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: இல்லை
ஐ.எசு.ஓ 639-2:
ISO/FDIS 639-3: nbg 


நாகர்ச்சால் மொழி கோண்டி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், மஹாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 7,090 மக்களால் பேசப்படுகிறது. இது நாகர், நாகர்ச்சி ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நாகர்ச்சால்_மொழி&oldid=1348362" இருந்து மீள்விக்கப்பட்டது