நாகப்பட்டினம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாகப்பட்டினம் வட்டம் , தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள எட்டு வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக நாகப்பட்டினம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 85 வருவாய் கிராமங்கள் உள்ளன. நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 282.784 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 139.917 ஆண்களும், 142.867 பெண்களும் உள்ளனர். 70.683குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 57% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 85.63% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1021பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 31553 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 956 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 79.095 மற்றும் 1154ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 80,23% , இசுலாமியர்கள் 16,72%, கிறித்தவர்கள் 2,9% மற்றும் பிறர் 0.15%ஆகவுள்ளனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகப்பட்டினம்_வட்டம்&oldid=3306668" இலிருந்து மீள்விக்கப்பட்டது