நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நாகபூஷணி அம்மன் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் முன் பக்கத் தோற்றம்
நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் இன்னொரு பக்கத் தோற்றம்

நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும்.

பொருளடக்கம்

கோயிலின் சிறப்பு [தொகு]

இக்கோயிலின் திருவிழாக் காலங்களில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் திரளாக வந்து கூடுவர். கோயிலில் பகல் மற்றும் இரவு நேர அன்னதானம் கொடுக்கப்படும்.அநேகமாக வெகு தொலைவில் இருந்து இக்கோயிலுக்கு வருவோர் தங்கிச்செல்வோரே அதிகமானோர். இதனால் தொலைவில் இருந்து வருவோரின் நலன் கருதி கோயிலில் தங்குவதற்கான தங்குமிட வசதிகள் உள்ளன. தமிழர் மட்டுமன்றி தென்னிலங்கை சிங்களவர்களும் இக்கோயிலுக்கு வந்து செல்வர்.

வரலாறு [தொகு]

நாயன்மார்களின் உருவச்சிலைகள் [தொகு]

இலங்கை நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நாயன்மார்களின் உருவச்சிலைகள் உள்வீதியில் அமைக்கப்பட்டுள்ளன.

நாயன்மார்கள் நாயன்மார்கள் நாயன்மார்கள்
நாயன்மார்கள்1.jpg
நாயன்மார்கள்2.jpg
நாயன்மார்கள்3.jpg
நாயன்மார்கள்4.jpg
நாயன்மார்கள்5.jpg
நாயன்மார்கள்6.jpg

விழாக்கள் [தொகு]

இவற்றையும் பார்க்கவும் [தொகு]

வெளியிணைப்புகள் [தொகு]