நவீன் திசாநாயக்க
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நவீன் திசாநாயக்க பொது முகாமைத்துவ கட்டமைப்பு அமைச்சர் | |
|
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி - நுவரெலியா |
|
| பதவியில் | |
| பதவியில் 2010 |
|
| அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
|---|---|
|
|
|
| பிறப்பு | செப்டம்பர் 9, 1969 இலங்கை |
| தேசியம் | இலங்கையர் |
| தொழில் | அரசியல்வாதி |
| துறை | சட்டத்தரணி |
| சமயம் | பௌத்தம் |
நவீன் திசாநாயக்க (Navin Dissanayake, பிறப்பு: செப்டம்பர் 9 1969), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். பொது முகாமைத்துவ கட்டமைப்பு அமைச்சர். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு [தொகு]
45, எல்பிரட் ஹவுஸ் கார்ட்ன், கொழும்பு 03 இல் வசிக்கும் இவர் பௌத்தம்மதத்தைச் சேர்ந்தவர்.