நவாஸ் ஷெரீப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

(நவாஸ் செரிப் இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மியான் முகமது நவாஸ் ஷெரீப்
Mian Muhammad Nawaz Sharif
میاں محمد نواز شریف
நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தானின் 14வது, 16வது, 20வது
பிரதமர்
பதவியில்
பெப்ரவரி 17 1997 – அக்டோபர் 12 1999
தலைவர் பரூக் லெகாரி
வசீம் சஜாட்
முன்னிருந்தவர் மலீக் காலிட்
பின்வந்தவர் பெர்வேஸ் முஷாரப்
பதவியில்
மே 26, 1993 – ஜூலை 18, 1993
அதிபர் குலாம் இஷாக் கான்
குடியரசுத் தலைவர் குலாம் இஷாக் கான்
முன்னிருந்தவர் பலாக் மசாரி
பின்வந்தவர் மொயினுடீன் குரேசி
பதவியில்
நவம்பர் 6, 1990 – ஏப்ரல் 18, 1993
தலைவர் குலாம் இஷாக் கான்
முன்னிருந்தவர் குலாம் ஜாட்டோய்
பின்வந்தவர் பலாக் மசாரி
அரசியல் கட்சி பாகிஸ்தான் முஸ்லிம் லீக்

பிறப்பு டிசம்பர் 25 1949 (வயது 59)
லாகூர், பாகிஸ்தான்
சமயம் இஸ்லாம்

மியான் முகமது நவாஸ் ஷெரீப் (Mian Muhammad Nawaz Sharif, உருது: میاں محمد نواز شریف, பிறப்பு: டிசம்பர் 25, 1949[1] பாகிஸ்தானின் அரசியல்வாதி ஆவார். இவர் 1990 முதல் 1993 வரையும் பின்னர் 1997 முதல் 1999 வரை இரண்டு தடவைகள் பாகிஸ்தான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலவர் ஆவார். இந்தியாவின் அணுவாயுதப் பரிசோதனைகளுக்குப் பதிலளிக்கும் முகமாக 1998 இல் பாகிஸ்தானில் அணுவாயுதச் சோதனைகளை நடத்துவதற்கு உத்தரவிட்டதில் இவர் பரவலாக அறியப்பட்டவர்[2]. பெர்வேஸ் முஷாரப்பினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் இராணுவப் புரட்சியை அடுத்து இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்