நள தமயந்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நள தமயந்தி | |
| இயக்குனர் | மௌலி |
|---|---|
| நடிப்பு | மாதவன் |
| இசையமைப்பு | ரமேஷ் விநாயகம் |
| மொழி | தமிழ் |
நள தமயந்தி திரைப்படம் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.மௌலியின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படத்தில் மாதவன், கீது மோகந்தாஸ், ஸ்ருதிகா, அனுமோகன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.