நளின் பண்டாரநாயக்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நளின் பண்டாரநாயக்க (Nalin Bandaranayake), இலங்கை கொழும்புப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1992/93 பருவ ஆண்டுகளில், இலங்கை நொன்டர்ஸ்கிரிப்ஸ் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நளின்_பண்டாரநாயக்க&oldid=1379178" இருந்து மீள்விக்கப்பட்டது