நளிந்த ரணசிங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நளிந்த ரணசிங்க (Nalinda Ranasinghe, பிறப்பு: சூலை 20 1989), இலங்கை காலிப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10-2010/11 பருவ ஆண்டில் இலங்கை சிங்க அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

  • நளிந்த ரணசிங்க - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நளிந்த_ரணசிங்க&oldid=2217123" இலிருந்து மீள்விக்கப்பட்டது