நல்ல தம்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நல்ல தம்பி
இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு
தயாரிப்பாளர் என். எஸ். கே பிலிம்ஸ்
உமா பிக்சர்ஸ்
கதை திரைக்கதை / கதை சி. என். அண்ணாதுரை
நடிப்பு என். எஸ். கிருஷ்ணன்
எஸ். வி. சகஸ்ரநாமம்
வி. கே. ராமசாமி
டி. வி. நாராயண கவி
காக்கா ராதாகிருஷ்ணன்
பி. பானுமதி
எம். என். ராஜம்
டி. ஏ. மதுரம்
இசையமைப்பு சி. ஆர். சுப்பராமன்
வெளியீடு பெப்ரவரி 4, 1949
கால நீளம் .
நீளம் 17925 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

நல்ல தம்பி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். எஸ். கிருஷ்ணன், எஸ். வி. சகஸ்ரநாமம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நல்ல_தம்பி&oldid=1714229" இருந்து மீள்விக்கப்பட்டது