நல்லாரி கிரண் குமார் ரெட்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நல்லாரி கிரண் குமார் ரெட்டி | |
|
|
|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு நவம்பர் 25, 2010 |
|
| முன்னவர் | கொனியேட்டி ரோசையா |
|---|---|
| தொகுதி | பீளேரு |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
|
|
|
| பிறப்பு | செப்டம்பர் 13, 1960 ஐதராபாத் |
| வாழ்க்கைத் துணை |
ராதிகா ரெட்டி |
| பிள்ளைகள் | நிகிலேசு ரெட்டி மற்றும் நிஃகாரிகா ரெட்டி[1] |
| இருப்பிடம் | ஐதராபாத் |
நல்லாரி கிரண் குமார் ரெட்டி (Nallari Kiran Kumar Reddy) (பிறப்பு 13 செப்டம்பர் 1960 ) [2] ஆந்திராவின் 16வது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார். நான்கு முறை ஆந்திர சட்டப் பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். கொனியேட்டி ரோசையாவின் பதவி விலகலை அடுத்து 24 நவம்பர், 2010 அன்று ஆந்திர முதல்வராகப் பொறுப்பேற்றார்.[3]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ http://cm.ap.gov.in/cmprofile.asp
- ↑ "Brief Profile of Kiran Kumar Reddy CM". Fullhyderabad.com.
- ↑ S. NAGESH KUMAR. "Kiran Kumar Reddy takes oath as Andhra CM". The Hindu. பார்த்த நாள் 25 November 2010.
| முன்னர் கொனியேட்டி ரோசையா |
ஆந்திரமுதல்வர் 25 நவம்பர் 2010–நடப்பு |
பின்னர் நடப்பு |
| முன்னர் கே.ஆர். சுரேசு ரெட்டி |
ஆந்திர மாநிலசட்டப் பேரவைத் தலைவர் 2009-2010 |
பின்னர் நடப்பு |