நரேன் தம்ஃகணே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நரேன் தம்ஃகணே
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதது
ஆட்டங்கள் 21 93
ஓட்டங்கள் 225 1459
மட்டையாட்ட சராசரி 10.22 18.23
100கள்/50கள் -/1 1/5
அதியுயர் ஓட்டம் 54* 109*
வீசிய பந்துகள் - 66
வீழ்த்தல்கள் - 2
பந்துவீச்சு சராசரி - 21.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - 2/43
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
35/16 174/79
மூலம்: [1]

நரேன் தம்ஃகணே (Naren Tamhane,பிறப்பு: ஆகத்து 4 1931, இறப்பு: மார்ச்சு 19 2002) இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 21 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 93 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1955 – 1960 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நரேன்_தம்ஃகணே&oldid=3718907" இலிருந்து மீள்விக்கப்பட்டது