நரேன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நரேன் (பிறப்பு - அக்டோபர் 7, 1979; இயற்பெயர் - சுனில் குமார்), மலையாளம், தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.
தமிழ்த் திரைப்படங்கள் [தொகு]
| ஆண்டு | திரைப்படம் | உடன் நடித்தவர்கள் | இயக்குநர் | வேடம் |
|---|---|---|---|---|
| 2008 | பூக்கடை ரவி | சிவக்குமார் | ரவி | |
| 2008 | அஞ்சாதே | விஜயலட்சுமி, பிரசன்னா, | மிஷ்கின் | சத்யா |
| 2007 | பள்ளிக்கூடம் | சினேகா, ஷ்ரியா ரெட்டி | தங்கர் பச்சான் | வெற்றிவேல் |
| 2006 | நெஞ்சிருக்கும் வரை | தீபா | எஸ். ஏ. சந்திரசேகர் | கணேசன் |
| 2006 | சித்திரம் பேசுதடி | பாவனா, | மிஷ்கின் | திரு |
| 2004 | 4 ஸ்டூடன்ட்ஸ் | பரத், கோபிகா | ஜெயராஜ் | ராஜன் மாத்யூ |
மலையாளத் திரைப்படங்கள் [தொகு]
| ஆண்டு | திரைப்படம் | உடன் நடித்தவர்கள் | இயக்குநர் | வேடம் |
|---|---|---|---|---|
| 2008 | மின்னமின்னிக்கூட்டம் | மீரா ஜாஸ்மின், இந்திரஜித் | கமல் | அபிலாஷ் |
| 2007 | ஒரே கடல் | மம்மூட்டி, மீரா ஜாஸ்மின் | சியாம் பிரசாத் | ஜெயன் |
| 2007 | பந்தயக் கோழி | பூஜா, கீதா | எம். ஏ. வேணு | நந்தகோபால் |
| 2006 | கிளாஸ்மேட்ஸ் | பிருத்விராஜ், ஜெயசூர்யா, காவ்யா மாதவன் | லால் ஜோஸ் | முரளி |
| 2005 | ஷீலாபதி | காவ்யா மாதவன் | ஆர். சரத் | டாக்டர் ஜீவன் |
| 2005 | பை தி பீப்பிள் | சமத், நிசல், சந்தோஷ், பிஜோய் | ஜெயராஜ் | ராஜன் மாத்யூ |
| 2005 | அச்சுவிண்டே அம்மா | மீரா ஜாஸ்மின் | சத்தியன் அந்திக்காடு | வழக்கறிஞர் எம்மானுவேல் ஜான் |
| 2005 | அன்னொரிக்கல் | காவ்யா மாதவன் | சரத்சந்திரன் வயனாடு | பென்னி |
| 2004 | 4 தி பீப்பிள் | பரத், கோபிகா | ஜெயராஜ் | ராஜன் மாத்யூ |
| 2002 | நிழல்கூத்து | ஓடுவில் உன்னிகிருஷ்ணன் | அடூர் கோபாலகிருஷ்ணன் | முத்து |