நரேந்திர நாயக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Narendra Nayak | |
|---|---|
| பிறப்பு | பெப்ரவரி 5, 1951 |
| பணி | பகுத்தறிவாளர், ஐயுறவுவாதி, எழுத்தாளர் |
| இணையதளம் | |
| Narendra Nayak's blog posts | |
நரேந்திர நாயக் கர்நாடகத்தைச் சார்ந்த அறியப்பட்ட பகுத்தறிவாளர், இறைமறுப்பாளர், எழுத்தாளர். இவர் Dakshina கன்னட பகுத்தறிவாளர் ஒன்றியத்தின் அமைப்பாளர்களில் ஒருவரும் ஆவார். அற்புதங்களையும் மூடநம்பிக்கைகளையும் அம்பலப்படுத்துவதற்காக பல்வேறு செயற்பாடுகளில் இவர் ஈடுபட்டுள்ளார்.