நபிகள் நாயகம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நபிகள் நாயகம்
நபிகள் நாயகம்
நூலாசிரியர்கி. ஆ. பெ. விசுவநாதம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைகட்டுரை
வெளியீட்டாளர்பாரி நிலையம்
வெளியிடப்பட்ட நாள்
1974
பக்கங்கள்56

நபிகள் நாயகம் எனும் நூல் முத்தமிழ் காவலர் டாக்டர் கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை அவர்களால் எழுதப்பட்டதாகும். இந்நூல் அகில இந்திய மீலாத் விழாவில் கி. ஆ, பெ. விசுவநாதம் பிள்ளை அவர்கள் பேசியதன் எழுத்துவடிவம் ஆகும். இந்நூலுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இஸ்மாயில் மதிப்புரை எழுதியுள்ளார்.[1]

பொருளடக்கம்[தொகு]

  1. வரலாறு
  2. சொயற்கருஞ்செயல்கள்
  3. சமத்துவம்
  4. சகோதரத்துவம்
  5. தீர்க்கதரிசி
  6. திருக்குரான்
  7. இஸ்லாத்தின் வளர்ச்சி
  8. கடைசி நபி
  9. அருங்குணங்கள்
  10. தெய்வ பக்தி
  11. சிக்கனம்
  12. நாயகம் அவர்களின் போதனை
  13. பாவமன்னிப்பு
  14. கடைசி ஹஜ்
  15. குறிக்கோள்[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நபிகள்_நாயகம்_(நூல்)&oldid=3217922" இலிருந்து மீள்விக்கப்பட்டது