நபம் துக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நபம் துகி
Nabam Tuki

அருணாசலப் பிரதேசத்தின் 8வது முதலமைச்சர்
பதவியில்
பதவியில் அமர்வு
1 நவம்பர் 2011
முன்னவர் ஜர்பொம் கம்லின்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்

பிறப்பு ஜூலை 7, 1964(1964-07-07)
ஓம்புலி கிராமம், சகலி, பப்பும் பரே மாவட்டம்
தேசியம் இந்தியர்
பிள்ளைகள் 5
இருப்பிடம் இட்டாநகர்
தொழில் பொதுமக்கள் சேவை
சமயம் கிறித்தவம்

நபம் துக்கி (பி. ஜூலை 7, 1964) அருணாசலப் பிரதேசத்தின் 8ஆம் முதலமைச்சர் ஆவார். நிஷி மக்களை சேர்ந்தவர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். நவம்பர் 1, 2011 அன்று துக்கி பதவியேறியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நபம்_துக்கி&oldid=1633174" இருந்து மீள்விக்கப்பட்டது