நந்திமித்ர ஏக்கநாயக்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நந்திமித்ர ஏக்கநாயக்க
உயர்கல்வி பிரதி அமைச்சர்.
நாடாளுமன்ற உறுப்பினர்
for மாத்தளை
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிசம்பர் 26, 1943 (1943-12-26) (அகவை 80)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
வேலைஅரசியல்வாதி

நந்திமித்ர ஏக்கநாயக்க (Nandimithra Ekanayake, பிறப்பு: திசம்பர் 26, 1943), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் மாத்தளை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். உயர்கல்வி பிரதி அமைச்சரான இவர் சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

33/21, மாலவத்தை வீதி, மாத்தளையில் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்திமித்ர_ஏக்கநாயக்க&oldid=2712461" இலிருந்து மீள்விக்கப்பட்டது