நந்திபுரத்து நாயகி (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நந்திபுரத்து நாயகி (புதினம்)
நந்திபுரத்து நாயகி
வெளியீட்டுத் தகவல்
ஆசிரியர்(கள்)விக்கிரமன்
ஓவியர்மணியம்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
பாணிவரலாற்றுப் புதினம்
பதிப்பகர்யாழினி பதிப்பகம்
பதிப்புத் திகதி1957-1959
அட்டைப்படம்வந்திய தேவன், குந்தவை
ஊடக வகைஅச்சு புத்தகம்
பக்கங்கள்1254


அமரர் கல்கி அவர்கள் பொன்னியின் செல்வன் புதினத்தின் தொடர்ச்சியாகவும், பொன்னியின் செல்வனில் வருகி்ன்ற கதாபாத்திரங்களை மையமாக கொண்டும் எழுத்தாளர் விக்கிரமன் எழுதிய புதினம் நந்திபுரத்து நாயகி ஆகும். இந்த புதினம் மூன்று பாகங்களை கொண்டது.

நாவலின் கட்டமைப்பு[தொகு]

பொன்னியின் செல்வனை புதினத்தினை படித்து முடிக்கின்றபோது பல கேள்விகளை எழும், இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தாளர்கள் பல படைப்புகளைத் தருவார்கள் என்று கல்கி அவர்களே கூறினார். அந்த அடிப்படையில், பொன்னியின் செல்வன் கதாபாத்தரங்களையும், அதே இயல்புகளையும் வைத்து புதினத்தினை விக்கிரமன் படைத்துள்ளார்.

பாத்திரப் படைப்பு[தொகு]

வரலாறு தழுவிய நாவல்களுள் நந்திபுரத்து நாயகி புதினத்தின் பங்கு[தொகு]

ஒரு புனைவு புதினத்தின் கதைமாந்தர்களை வைத்தே மற்றொரு புதினத்தினை எழுத இயலும் என்று உரைத்தமை.

ஆய்வுகள்[தொகு]

விக்ரமனின் நந்திபுரத்து நாயகி நாவல் ஆய்வு - பி.சின்னையா 1993, அழகப்பா பல்கலைக் கழகம். [1]


மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

http://www.goodreads.com/book/show/18368541-nandhipurathu-nayagi

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

பொன்னியின் செல்வன் கல்கி