நந்தனா சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Nandana Sen
இயற் பெயர் Nandana Dev Sen
பிறப்பு Calcutta, India

நந்தனா சென் , (வங்காள: নন্দনা সেন) (அல்லது நந்தனா தேவ் சென் ) பாலிவுட்டில் சிறந்த நடிகை என மதிப்பைப் பெற்ற ஒரு இந்திய நடிகையாவார்.

பொருளடக்கம்

[தொகு] பின்புலம்

நந்தனா சென் "நோபல் பரிசு பெற்ற" பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் மற்றும் பத்மஸ்ரீ நபநீதா தேவ் சென் தம்பதியரின் மகளாவார், நபநீதா தேவ் சென் தற்கால வங்காள இலக்கியத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவராவார்.

நந்தனா சென், 1970 ஆகஸ்டு 19 இல், இந்தியாவின் கிழக்கத்திய நகரமான கல்கத்தாவில் பிறந்தார். அவர் தனது வளரும் பருவத்தை ஐரோப்பா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களில் கழித்தார்.

[தொகு] தொழில் வாழ்க்கை

சென் "த டால்" திரைப்படத்தின் மூலமாக தனது தொழில் வாழ்க்கையைத் துவங்கினார். பிளாக் என்ற திரைப்படத்தில் ராணி முகர்ஜியின் 17 வயது சகோதரியாக நடித்ததன் மூலம் நந்தனா பாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமானார். 2008 இல் பிரிட்டிஷ் தொலைக்காட்சித் தொடரான ஷார்ப்பில் , ஷார்ப்ஸ் பெரில் என்ற பகுதியில் நடித்தார்.


[தொகு] தனிப்பட்ட வாழ்க்கை

அவர் ஹோர்ஸ்ட் யோர்கான் ரட்ச் என்பவரை மணந்தார்.

[தொகு] திரைப்பட விவரங்கள்

இங்கு காணும் திரைப்பட விவரங்கள், நந்தனா சென்னின் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தை அடிப்படையாகக் கொண்டவை.[1]

ஆண்டு நடித்த திரைப்படம் கருத்துரைகள்
2009 தி ஃபாரெஸ்ட்
2008 ரங் ரசியா , தி வோர்ல்டு அன்சீன் , இட்ஸ் எ மிஸ்மேட்ச்
2007 ஸ்ட்ரேஞ்சர்ஸ் , மேரிகோல்டு
2005 தி வார் விதின், மை வைஃப்'ஸ் மர்டர், டேங்கோ சார்லி, பிளாக்
2004 தி மிராக்கிள்: எ சைலண்ட் லவ் ஸ்டோரி
2003 போக்ஷு, தி மித் ,
2001 பிரேஞ்ச்சி
2000. செட்யூசிங் மார்யா
1998 தி டால்/குடியா
ஆண்டு சிறிய வேடத்தில் கருத்துரைகள்
2006 தி சைலன்ஸ்/சுப்பி
2001 ஃபாரெவெர்

[தொகு] குறிப்புகள்

[தொகு] பிற இணைப்புகள்


"http://ta.wikipedia.org/w/index.php?title=நந்தனா_சென்&oldid=1033450" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்