நதி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்



நதி
இயக்குனர் ஏ. வின்சென்ட்
தயாரிப்பாளர் ஹரி போத்தன்
கதை பி. ஜே. ஆன்றணி
நடிப்பு பிரேம் நசீர்
மது
திக்குறிசி
சாரதா
அம்பிகா
இசையமைப்பு ஜி. தேவராஜன்
படத்தொகுப்பு ஜி. வெங்கிடராமன்
திரைக்கதை தோப்பில் பாசி
விநியோகம் சுப்ரிய றிலீசு
வெளியீடு 24/10/1969
நாடு  இந்தியா
மொழி மலையாளம்

நதி (மலையாளம்: നദി) என்பது ஹரி போத்தன் தயாரிப்பில், 1969 அக்டோபர் 24-ல் வெளியான மலையாளத் திரைப்படம். [1]

நடிகர்கள்[தொகு]

பின்னணிப் பாடகர்கள்[தொகு]

பங்காற்றியோர்[தொகு]

  • தயாரிப்பு - ஹரி போத்தன்
  • இயக்கம் - எ வின்சென்ட்
  • சங்கீதம் - ஜி தேவராஜன்
  • ˆஇசையமைப்பு - வயலார்
  • வெளியீடு - சுப்ரியா றிலீசு
  • கத - பி ஜே ஆன்றணி
  • திரைக்கதை, வசனம் - தோப்பில் பாசி

[1]

பாடல்கள்[தொகு]

எண் பாடல் பாடியோர்
1 புழைகள் மலைகள் கே ஜே யேசுதாசு
2 தப்பு கொட்டாம்புறம் பி சுசீலா
3 காயாம்பூ இணைப்புல் விடரும் கே ஜே யேசுதாசு
4 நித்யவிசுத்தயாம் கன்யாமறியமே கே. ஜே. யேசுதாசு
5 பஞ்சதந்திரம் கதயிலெ பி சுசீலா
6 ஆயிரம் பாதசரங்கள் கே கே யேசுதாசு[2]
7 இன்னீ வாசமெனிக்கில்ல சி ஒ ஆன்றோ
8 காயாம்பூ கே ஜே யேசுதாசு.[1]

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நதி_(திரைப்படம்)&oldid=1559375" இருந்து மீள்விக்கப்பட்டது