நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள் وفاقی قبائلی علاقہ جات |
|
| பாகிஸ்தான் நிலப்படம், சிவப்பில் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்وفاقی قبائلی علاقہ جات. |
|
| தலைநகரம் • அமைவிடம் |
பெஷாவர் • |
| மக்கள் தொகை (2003) • மக்களடர்த்தி |
5,700,000 (1997 மதிப்பிடு.)[1] • 115.3/km² |
| பரப்பளவு |
27220 கிமீ² |
| நேர வலயம் | PST (UTC+5) |
| மொழிகள் | பாஷ்தூ (ஆட்சி) உருது (தேசிய) |
| பிரிவு | பழங்குடிப் பகுதிகள் |
| • மாவட்டங்கள் | • 7 பகுதிகள் |
| • ஊர்கள் | • |
| • ஒன்றியச் சபைகள் | • |
| தொடக்கம் • ஆளுனர்/ஆணையர் • முதலமைச்சர் • நாடாளுமன்றம் (உறுப்பினர்கள்) |
ஜூலை 1 1970 • அலி ஜான் ஓரக்சாய் • இல்லை • இல்லை (இல்லை) |
| இணையத்தளம் | FATA |
நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள் (ஆங்: Federally Administered Tribal Areas, உருது: ) பாகிஸ்தானில் மொத்தத்தில் 27,220 சதுக்க கிமீ பரப்பளவில் அமைந்த பகுதிகள் ஆகும். நான்கு மாகாணங்கள் தவிர பிற நிலமும் இந்த அரசியல் பிரிவில் உள்ளன. பாகிஸ்தானில் மிகவும் நாட்டுப்புறமான பகுதியாகும்; இப்பகுதியின் 3,341,070 மக்களில் 3.1% மட்டும் நகரங்களில் வசிக்கின்றனர். நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளில் கைபர் பகுதி, குர்ரம் பகுதி, பஜவுர் பகுதி, மொஹ்மந்த் பகுதி, ஓரக்சாய் பகுதி, மற்றும் வடக்கு மற்றும் தெற்கு வாசிரிஸ்தான் ஆகிய 7 பகுதிகள் உள்ளன. கூடுதலாக ஆறு எல்லைபுறப் பகுதிகள் உள்ளன. இந்த அரசியல் பிரிவின் நிர்வாக மையம் பெஷாவர் நகரில் அமைந்துள்ளது.
பிழை காட்டு: <ref> tags exist, but no <references/> tag was found