நடுத்தர தூரம் பாயும் ஏவுகணை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நடுத்தர தூரம் பாயும் ஏவுகணை (MRBM), எனபது நடுத்தர எல்லை வரம்பை கொண்ட ஏவுகணைகளாகும். இது சில நிறுவனங்களின் தர நிர்ணயத்தை பொறுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்க பாதுகாப்புத் துறையின் வரையறைப்படி நடுத்தர தூரம் பாயும் ஏவுகணையின் தாக்குதல் எல்லையானது 1,000 and 3,000 km[1] என வரையறுக்கப்பட்டுள்ளள்து.
குறிப்பிட்ட நடுத்தர தூரம் பாயும் ஏவுகணை [தொகு]
- டிஎப்-21 (1,800 km-3,000 km) (சீன மக்கள் குடியரசு)

- கௌரி-1 (1,800 km) (பாகிஸ்தான்)

- கௌரி-2 (2,500 km) (பாகிஸ்தான்)

- சாஹீன்-2 (3,000-3,500 km) (பாகிஸ்தான்)

- ஷஹாப்-3 (2,100 km) (ஈரான்)

- Ghadr-110 (2,500-3,000 km) (ஈரான்)

- Ashoura (2,000-2,500 km) (ஈரான்)

- சஜ்ஜில் (2,000–2,500 km) (ஈரான்)

- Fajr-3 (2,000 km) (ஈரான்)

- எஸ்எஸ்-3 சைஷ்டர் (1,200 km) (சோவியத் ஒன்றியம்)

- எஸ்எஸ்-4 சாண்டல் (2,100 km) (சோவியத் ஒன்றியம்)

- பிஜிஎம்-19 ஜுபிடர் (2,410 km) (ஐக்கிய அமெரிக்கா)

- எம்ஜிஎம்-31 பெர்ஷிங் (1,770 km) (ஐக்கிய அமெரிக்கா)

- Blue Streak (3,700 km) (ஐக்கிய இராச்சியம்)

இவற்றையும் பார்க்கவும் [தொகு]
- கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM)
- இடைப்பட்ட தூரம் பாயும் ஏவுகணை (IRBM)
- குறுகிய தூர ஏவுகணை (SRBM)
- theatre ballistic missiles