நசீர் மலிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நசீர் மலிக்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் - 3
ஓட்டங்கள் - 0
மட்டையாட்ட சராசரி - -
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் - 0*
வீசிய பந்துகள் - 180
வீழ்த்தல்கள் - 5
பந்துவீச்சு சராசரி - 19.60
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு -/- -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- -/-
மூலம்: கிரிக்இன்ஃபோ, மே 3 2006

நசீர் மலிக் (Naseer Malik, பிறப்பு: பிப்ரவரி 1 1950), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் மூன்றில் கலந்து கொண்டுள்ளார். 1975 இல் பாக்கித்தான் அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நசீர்_மலிக்&oldid=2261248" இலிருந்து மீள்விக்கப்பட்டது