நகர வேளாண்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நகரத்து எல்லைக்குள்ளோ அதன் எல்லையை சூழவுள்ள பகுதிகளிலோ வேளாண்மை செய்வதை நகர வேளாண்மை (Urban Agriculture) எனலாம். இச்செயல்பாடு உணவு உற்பத்தியை பெருக்கவும் தரமான உணவை நகர மக்கள் பெறவும், உணவுத் தன்னிறைவை காணவும் உதவுகின்றது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நகர_வேளாண்மை&oldid=1650674" இருந்து மீள்விக்கப்பட்டது