நகர மண்டபம், கொழும்பு

ஆள்கூறுகள்: 6°54′57.06″N 79°51′49.63″E / 6.9158500°N 79.8637861°E / 6.9158500; 79.8637861
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நகர மண்டபம்
நகர மண்டபம், கொழும்பு
Map
பொதுவான தகவல்கள்
நகரம்கொழும்பு
நாடுஇலங்கை
ஆள்கூற்று6°54′57.06″N 79°51′49.63″E / 6.9158500°N 79.8637861°E / 6.9158500; 79.8637861
கட்டுமான ஆரம்பம்1924
நிறைவுற்றது1927
கட்டுவித்தவர்கொழும்பு மாநகர சபை
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)எஸ்.ஜே. எட்வாட்சு

நகர மண்டபம், கொழும்பு (Town Hall, Colombo) என்றழைக்கப்படுவது கொழும்பு மாநகர சபையின் தலைமையகமும் கொழும்பு மேயரின் அலுவலகமும் தெரிவு செய்யப்பட்ட நகரசபையின் சந்திப்பு இடமுமாகும். இது விகாரமகாதேவி பூங்காவின் முன்னால் அமைந்துள்ளது.

அடிக்கல் 1924, மே, 24 அன்று அக்காலத்தில் கொழும்பின் மேயராக இருந்த டி. ரீட் என்பவரால் பதிக்கப்பட்டது, கட்டுமானம் 1927 இல் நிறைவு பெற்றது. இது எஸ்.ஜே. எட்வாட்சு என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இது ஆரம்பத்தில் மேயரின் அலுவலகம், சபையினர் கூடம், பெரிய விருந்தினர் மண்டபம் தேவைப்படும் நிகழ்வுகளிற்கான இடமாக அமைக்கப்பட்டது. தற்போது நகரசபை நிர்வாக ஊழியர்களின் வதிவிடமாகவுள்ளது. அதன் தோட்டம் பல்வேறு பேரணிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் ஆண்டு முழுதும் நிகழும் இடமாகவுள்ளது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நகர_மண்டபம்,_கொழும்பு&oldid=3217744" இலிருந்து மீள்விக்கப்பட்டது