நகரத்தார் சமுதாய ஊர்கள்
சோழ நாட்டின் காவிரிபூம்பட்டினமே நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகத்தினரின் பூர்வீகம் ஆகும். பின்னர் சில காரணங்களால் பாண்டிய நாட்டிற்கு வந்து சேர்ந்து மன்னரின் அளித்த காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நகரங்களைச் சுற்றிய 9 கிராமங்களில் குடியேறினர். அப்பகுதிகளே இன்று செட்டிநாடு என்று அழைக்கப்படுகிறது. தொடக்கக் காலத்தில் இவர்கள் வாழ்ந்த கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களின் எண்ணிக்கை 96. ஆனால் இப்போது (2007 கணக்கெடுப்பின் படி) 74-ஆக குறைந்துவிட்டது.
பொருளடக்கம் |
[தொகு] நகரத்தார் ஊர்கள்
- நாட்டரசன்கோட்டை — 9.8698° வ 78.5512° கி
- பாகனேரி — 9.9657° வ 78.5895° கி
- மதகுபட்டி — 9.9863° வ 78.5366° கி
- ஒக்கூர் — 9.9419° வ 78.5203° கி
- சோழபுரம் — 9.9149° வ 78.5013° கி
- காளயர்மங்கலம் — 9.9046° வ 78.5253° கி
- கண்ட்ரமாணிக்கம் — 10.0463° வ 78.6327° கி
- வெற்றியூர் — 9.9086° வ 78.6740° கி
- நடராஜபுரம் — 9.9222° வ 78.6079° கி
- பட்டமங்கலம் — 10.0453° வ 78.6104° கி
- கொல்லன்குடி அழாகபுரி — 9.8584° வ 78.5903° கி
- சொக்கநாதபுரம் — 10.0091° வ 78.5854° கி
- அலவாக்கோட்டை — 10.0033° வ 78.5169° கி
- கீழப்பூங்குடி — 9.9609° வ 78.5097° கி
- சக்கந்தி — 9.8635° வ 78.4598° கி
- கருங்குளம் — 10.0251° வ 78.6050° கி
- அரண்மனை சிறுவயல் — 9.9570° வ 78.6565° கி
- பனங்குடி — 9.9327° வ 78.6137° கி
- செம்பனூர் — 9.9929° வ 78.6440° கி
- peravurani
- Thennangudi
- Kondraikkadu
- thirupuranikadu
[தொகு] மேலவட்டகை
| # | பெயர் |
|---|---|
| 20 | கீழசேவல்பட்டி — |
| 21 | P. அழகாபுரி |
| 22 | கந்தவராயன்பட்டி — 9.8698° வ 78.5512° கி |
| 23 | பூலாங்குறிச்சி — 10.2698° வ 78.5912° கி |
| 24 | ஆவினிப்பட்டி — 10.2099° வ 78.6618° கி |
| 25 | மஹிபாலன்பட்டி — 10.1995° வ 78.5632° கி |
| 26 | விரமதி — 10.1748° வ 78.6621° கி |
| 27 | நெற்க்குப்பை — 10.2433° வ 78.5262° கி |
| 28 | சிறுக்கூடல்பட்டி — 10.1427° வ 78.6483° கி |
| 29 | தெக்கலூர் — 10.1986° வ 78.5092° கி |
| 30 | சேவூர் — 10.2596° வ 78.5981° கி |
[தொகு] கீழப்பதூர் வட்டகை
31 அரிமலம் — 10.2513° வ 78.8885° கி
32இராயவரம் — 10.2510° வ 78.8116° கி
33 கடியாபட்டி — 10.2355° வ 78.7838° கி
34 தேனிப்பட்டி — 10.1415° வ 78.8601° கி
[தொகு] கீழ வட்டகை
35 தேவகோட்டை — 9.9505° வ 78.8182° கி
36 தனிச்சாஊரணி — 9.9685° வ 78.8121° கி
37 ஆரவயல் — 9.9985° வ 78.8027° கி
[தொகு] மேலபதூர் வட்டகை
38 வலையப்பட்டி
39 குழிபிறை
40 நற்சாந்துப்பட்டி
41 மேலச்சிவல்புரி
42 கோபனபட்டி
43 இராங்கியம்
44 குருவிகொண்டன்பட்டி
45 வி.லக்ஷ்மிபுரம்
46 உலகம்பட்டி
47 பொன். புதுபட்டி
48 வேந்தன்பட்டி
49 வெகுப்பட்டி
50 விரச்சிலை
51 பனையப்பட்டி
52 மிதிலைப்பட்டி
[தொகு] பதினாறு வட்டகை
53 காரைக்குடி
54 கண்டனூர்
55 கோட்டையூர்
56 ஊய்கொண்டான் சிறுவயல்
57 கொத்தமங்கலம்
58 நெமத்தான்பட்டி
59 அரியக்குடி
60 அமராவதிபுதூர்
61 மானகிரி
63 கோனாபட்டு
64 ஆத்தங்குடி முத்துப்பட்டினம்
65 இராமசந்திரபுரம்
66 சண்முகநாதபுரம்
67 பள்ளத்தூர்
68 புதுவயல்
69 கோ. அழகாபுரி
71 கோ. லக்ஷ்மிபுரம்
72 பலவான்குடி
73 சொக்கலிங்கபுதூர்
74 கல்லல்
75 கல்லுப்பட்டி
76 சீராவயல்
77 ஆத்தன்குடி
78 விஸ்வநாதபுரம்
79 சிவயோகபுரம்
80 காரைக்குடி முத்துபட்டினம்
[தொகு] உறுதிக்கோட்டை வட்டகை
81. சண்முகநாத பட்டணம்
82. சீனமங்களம்
83. குமாரவேலூர்
84. எஸ்.சொக்கநாதபுரம்
85. ஆவரங்குடி
86. மு.சூரக்குடி
87. கண்டனூர்-பாலையூர்
88. ஒ.புதூர்
89. ஏரியூர்
[தொகு] நகரத்தார் குடும்பங்களின் தோரய எண்ணிக்கை
அமரவதிபுதூர் 28
அ.சிறுவயல் 150
அரிமலம் 680
அரியக்குடி 166
அலவாக்கோட்டை236
K. அழகாபுரி 139
N. அழகாபுரி 65
P. அழகாபுரி 430
ஆத்தன்குடி 444
தெக்கூர் 404
ஆவினிப்பட்டி 234
இரண்யகம் 313
இரண்யவரம் 655
K. லெட்சுமிபுரம் 105
V. லெட்சுமிபுரம் 96
உலகம்பட்டி 201
ஓக்கூர் 129
கடியாபட்டி 718
கண்டரமாணிக்கம்461
கண்டவராயன்பட்டி520
கண்டனூர் 751
கருங்குளம் 62
கல்லல் 494
கல்லுப்பட்டி 240
காரைக்குடி 2999
காளையார்மங்கலம்140
கானடுகாத்தான் 445
கீழச்சிவல்பட்டி 538
கீழப்பூங்குடி 117
குருவிக்கொண்டான்பட்டி250
குழிபிறை 648
கொத்தமங்கலம் 316
கோப்பனபட்டி 347
கோட்டையூர் 616
கோனாபட்டு 463
சக்கந்தி 26
சண்முகநாதபுரம் 426
சீராவயல் 115
சிறுகூடர்ப்பட்டி 343
ஓ. சிறுவயல் 492
செம்பனூர் 75
செவூர் 184
சொக்கநாதபுரம் 242
S.புதூர் 173
சோழபுரம் 26
தனிச்சவூரணி 4
தேவகோட்டை 4120
தேனிபட்டி 105
நடராஜபுரம் 123
நர்ச்சாந்துப்பட்டி 573
நாச்சியாபுரம் 310
நாட்டரசன்கோட்டை758
நெற்குப்பை 624
நெமத்தான்பட்டி 236
பட்டமங்கலம் 136
பலவான்குடி 194
பள்ளத்தூர் 1016
பனைக்குடி 21
பனையப்பட்டி 268
பாகனேரி 410
புதுப்பட்டி 440
புதுவயல் 585
பூலான்குறிச்சி 310
மகிபாலன்பட்டி 156
மதகுபட்டி 170
மானகிரி 82
மிதிலைப்பட்டி 208
முத்துப்பட்டினம் 233
மெலச்சீவல்புரி 452
வலையப்பட்டி 1293
வீராமதி 162
வீரசாலை 298
வெற்றியூர் 122
வெகுப்பட்டி 390
வெந்தன்பட்டி 792
[தொகு] இதையும் பார்க்க
[தொகு] வெளி இணைப்புகள்
பொதுக்கோப்பகத்தில் நகரத்தார் வாழிடம் தொடர்பாக உள்ள ஊடகக் கோப்புகள்.