நகம்வெட்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நகம்வெட்டி என்பது மனிதர்களின் விரல் நகம் மற்றும் விலங்குகளின் உகிர் நகங்களை வெட்டுவதற்குப் பயன்படும் கைக் கருவி ஆகும்.
[தொகு] வடிவமைப்பு
நகம்வெட்டிகள் பொதுவாக உலோகங்களால் ஆக்கப்படும். குறடு வகை, நெம்புகோல் வகை என இரண்டு வகைகளில் காணப்படும்.
[தொகு] வெளி இணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: Nail cutters |