த ஹர்ட் லாக்கர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
த ஹர்ட் லாக்கர்
The Hurt Locker
திரைப்பட சுவரொட்டி
இயக்குனர் கேத்தரின் பிக்லோவ்
தயாரிப்பாளர் கேத்தரின் பிக்லோவ்
மார்க் போல்
நிகோலஸ் சார்டியர்
கிரேக் ஷபிரோ
கதை மார்க் போல்
நடிப்பு ஜெரேம்மி ரென்னர்
அந்தோணி மக்கி
பிரையன் ஜெராட்டி
கிறித்தியன் கமர்கோ
எவாஞ்செலின் லில்லி
ரால்ப் பியேன்ஸ்
டேவிட் மார்ஸ்
காய் பியர்ஸ்
இசையமைப்பு மார்கோ பெல்ற்றாமி]
பக் சாண்டேர்ஸ்
ஒளிப்பதிவு பெர்ரி அக்ராய்ட்
படத்தொகுப்பு கிரிஸ் இன்னிஸ்
பாப் முரவுச்கி
விநியோகம் வார்னர் சகோதரர்கள் (இத்தாலி)
சம்மிட் என்டர்டையின்மென்ட்/
யூனிவர்சல் ஸ்டுடியோஸ்(USA)/
லயன்ஸ்கேட்
வெளியீடு செப்டம்பர் 4, 2008 (2008-09-04)
கால நீளம் 131 நிமிடங்கள்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மொழி ஆங்கிலம்
ஆக்கச்செலவு $15 மில்லியன்
மொத்த வருவாய் $49,230,772[1]

த ஹர்ட் லாக்கர் (The Hurt Locker) 2008 இல் வெளியான அமெரிக்கப் போர்த் திரைப்படமாகும். கேத்தரின் பிக்லோவ் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. ஜெரேம்மி ரென்னர், அந்தோணி மக்கி, பிரையன் ஜெராட்டி, கிறித்தியன் கமர்கோ, எவாஞ்செலின் லில்லி, ரால்ப் பியேன்ஸ், டேவிட் மார்ஸ், காய் பியர்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். 82 ஆவது அகாதமி விருதுக்கு இத்திரைப்படம் ஒன்பது பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஆறு அகாதமி விருதுகளை வென்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Hurt Locker (2009)". Box Office Mojo. Retrieved 2010-03-20.

வெளி இணைப்புகள்[தொகு]