த லார்டு ஆப் த ரிங்ஸ் (திரைப்படத் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(த லோட் ஒவ் த ரிங்ஸ் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

த லோட் ஒவ் த ரிங்ஸ் மூன்று பாகங்களைக் கொண்டது. இது பீட்டர் ஜாக்சனால் இயக்கப்பட்டது. இதற்கான படப்பிடிப்புகள் சுமார் 18 மாத காலங்கள் நியூ சிலாந்தில் நடைபெற்றது. இத் திரைப்படம் டால்கெயினின் புத்தகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதுடன் அதை அப்படியே பிரதிபலிப்பதாகவும் கருதப்படுகின்றது.

திரைப்படத்திற்கான விளம்பர அட்டை





சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்