த லெஜண்டு ஒப் ஹெர்குலிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி லேகேந்த் ஒப் ஹெர்குலஸ்
இயக்கம்ரென்னி ஹர்லின்
தயாரிப்புபோவாஸ் டேவிட்சன்
டேனி லேர்னர்
லெஸ் வெல்டன்
ரென்னி ஹர்லின்
கதைடேனியல் கைட்
குய்லியோ ஸ்டீவ்
ரென்னி ஹர்லின்
சீன் ஹூட்
நடிப்புகெல்லன் லூட்ஸ்
கெயா வைஸ்
ஸ்காட் அட்கின்ஸ்
ரோக்ஸென் மெக்கி
லியம் கர்ரிகன்
விநியோகம்சும்மிட் என்டேர்டைன்மென்ட்
வெளியீடுதை.10. 2014
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$70 மில்லியன்
மொத்த வருவாய்$61,279,452

தி லேகேந்த் ஒப் ஹெர்குலஸ் இது 2014ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கா நாட்டு அதிரடித் திரைப்படம். இந்த திரைப்படத்தை ரென்னி ஹர்லின் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் கெல்லன் லூட்ஸ், கெயா வைஸ், ஸ்காட் அட்கின்ஸ், ரோக்ஸென் மெக்கி மற்றும் லியம் கர்ரிகன் நடித்துள்ளார்கள்.

நடிகர்கள்[தொகு]

வெளியீடு[தொகு]

இந்த படம் 3D இல், ஜனவரி 10, 2014 அன்று வெளியானது.

விளம்பரம்[தொகு]

இந்த திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி (டிரெய்லர்) அக்டோபர் 13. 2013 அன்று வெளியானது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=த_லெஜண்டு_ஒப்_ஹெர்குலிஸ்&oldid=2918507" இலிருந்து மீள்விக்கப்பட்டது