த பிளவர்ஸ் ஒப் வார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
த பிளவர்ஸ் ஒப் வார்
The Flowers of War

சீன திரைப்பட சுவரொட்டி
இயக்குனர் சாங் ஜிமோ
தயாரிப்பாளர் வில்லியம் கொங்
டேவிட் லின்டே
சாங் விபிங்
சாங் ஜிமோ
நடிப்பு கிறிஸ்டியன் பலே
நி நி
சாங் சின்சி
டோங் டவேய்
அட்சுரோ வடாபி
சிகோ கோபயாசி
காவோ கெபன்
இசையமைப்பு சிகாங் சென்
ஒளிப்பதிவு சாவோ சியாடிங்
படத்தொகுப்பு பெய்கொங் மெங்
திரைக்கதை லியு கெங்
கலையகம் எட்கோ பிலிம்
பெங்ஜிங் நியூ பிக்சர் பில்ம்
நியூ பிக்சர் கொம்பனி
விநியோகம் எட்கோ பிலிம்
ரெகின் கில் எண்டடைமெண்ட்
ரோ 1 புரடெக்சன்ஸ்
வெளியீடு திசம்பர் 16, 2011 (2011-12-16)(சீனா)
திசம்பர் 21, 2011 (நியு யோர்க்)
திசம்பர் 23, 2011 (லொஸ் ஏஞ்சல், சன் பிரான்சிஸ்கோ)
ஜனவரி 20, 2012 (வாசிங்டன் ,டி.சி., ஹவாய், வேர்ஜினியா)
கால நீளம் 146 நிமிடங்கள்
நாடு சீனா
மொழி மன்டரின்
ஆங்கிலம்
சப்பானிய மொழி
ஆக்கச்செலவு $94 மில்லியன்[1]
மொத்த வருவாய் $95,311,434[2][3]
கதை மூலம் 13 நாஞ்சிங் மலர்கள்

த பிளவர்ஸ் ஒப் வார் (The Flowers of War, எளிய சீனம்: 金陵十三钗மரபுவழிச் சீனம்: 金陵十三釵பின்யின்: Jīnlíng Shísān Chāi) என்பது, முன்பு நாஞ்சிங் கதாநாயகர்கள் மற்றும் 13 நாஞ்சிங் மலர்கள்[4] எனப் பெயரிடப்பட்ட 2011இல் வெளியான வரலாற்று நாடக, போர், சீனத் திரைப்படமாகும்.[5] சாங் ஜிமோ இயக்கிய இதில் கிறிஸ்டியன் பலே, நி நி ஆகியோர் முக்கிய பாத்திரம் வகித்தனர்.[6] இது இரண்டாம் சீன-சப்பானியப் போர் நடைபெற்றபோது சீனாவின் நாஞ்சிங் என்ற இடத்தில் 1937 இல் நடந்த படுகொலை, பாலியல் வல்லுறவு பற்றிய அமைக்கப்பட்டது. ஒரு தப்பிய குழு, ஓர் கிறித்தவ தேவாலயத்தில் அடைக்கலம் தேடி, நகரத்தில் நடந்த படையெடுப்பு வன்முறையால் ஏற்பட்ட துன்புறுத்தலிலும் இக்கட்டிலும் உயிர்தப்ப முயற்சிக்கிறது.[7][8]

குறிப்புக்கள்[தொகு]

  1. "Trailer For WWII Epic The Flowers Of War Starring Christian Bale". TheDailyRotation.com. பார்த்த நாள் December 4, 2011.
  2. "Chinese Blockbuster 'Flowers of War' Leaves U.S. Audiences Cold". TheWrap.com. பார்த்த நாள் July 30, 2012.
  3. "Domestic Total Gross". BoxOfficeMojo.com. பார்த்த நாள் July 30, 2012.
  4. "Chinese filmmaker taps Christian Bale". Telegram.com. பார்த்த நாள் August 8, 2011.
  5. "Reel China: Christian Bale's 'Flowers' picked as Oscar submission". LosAngelesTimes.com. http://latimesblogs.latimes.com/movies/2011/09/reel-china-christian-bales-flowers-picked-as-oscar-submission.html. பார்த்த நாள்: October 2, 2011. 
  6. "Reminder List of Productions Eligible for the 84th Academy Awards". Oscars.org. பார்த்த நாள் January 4, 2012.
  7. "13 Flowers of Nanjing Set Photos of Christian Bale". Collider.com. பார்த்த நாள் August 3, 2011.
  8. "Toronto 2011: Christian Bale's China movie previewed for buyers". LATimes.com. http://latimesblogs.latimes.com/movies/2011/09/zhang-yimou-toronto-christian-bale-flowers-of-war-film-heroes-nanjing-china.html. பார்த்த நாள்: October 28, 2011. 

வெளி இணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=த_பிளவர்ஸ்_ஒப்_வார்&oldid=1390737" இருந்து மீள்விக்கப்பட்டது