த நேம்சேக் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| த நேம்சேக் The Namesake |
|
|---|---|
"த நேம்சேக்" திரைப்படத்தின் விளம்பரம் |
|
| இயக்குனர் | மீரா நாயர் |
| கதை | ஜும்பா லாஹிரி (புதினம்) & சூணி தரபோரெவாலா |
| நடிப்பு | தபு இர்பான் கான் கால் பென் சுலைக்கா ரொபின்சன் ஜசிந்தா பாரெட் சஹீரா நாயர் |
| விநியோகம் | Fox Searchlight Pictures மீராபாய் பிலிம்ஸ் |
| வெளியீடு | மார்ச் 9 2007 |
| மொழி | ஆங்கிலம் / வங்காள மொழி / இந்தி |
த நேம்சேக் (The Namesake) ஜும்ப்பா லாஹிரி எழுதிய த நேம்சேக் என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டு மீரா நாயர் இயக்கிய திரைப்படம். இர்பான் கான், தபு, கால் பென் (Kal Penn) ஆகியோர் நடித்துள்ளனர்.