தோள் எலும்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எலும்பு: தோள் எலும்பு | |
|---|---|
| மார்புக் கூட்டினதும், தோள் பட்டையினதும் பின்புறத் தோற்றம். (தோள் எலும்பு இரு பக்கங்களிலும் காணப்படுகின்றது.) | |
| Gray's | subject #50 202 |
| MeSH | எலும்பு தோள் எலும்பு |
உடற்கூற்றியலில், தோள் எலும்பு என்பது மேற்கை எலும்பை காறை எலும்புடன் இணைக்கும் எலும்பாகும். தோள் எலும்பு தோள் பட்டையின் பின் பகுதியாக அமைந்துள்ளது. மனிதர்களில் இது ஏறத்தாள முக்கோண வடிவிலானதும், தட்டையானதுமான எலும்பாகும்.