அசர்பைஜான் மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தோர்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| அசர்பைஜான் மொழி Azərbaycan dili Азәрбајҹан дили آذربایجان دیلی |
||
|---|---|---|
| நாடுகள்: | மற்றும் இந்நாடுகளில் சில பகுதிகளில் |
|
| பேசுபவர்கள்: | 25 மில்லியன்[1] | |
| நிலை: | 34வது (தாய்மொழி) | |
| மொழிக் குடும்பம்: | ஆல்ட்டாய[2] (மாறுபட்டது) துருக்கிய ஒகுசு அசர்பைஜான் மொழி |
|
| எழுத்து முறை: | அசர்பைஜானில் வடக்கு அசர்பைஜான் மொழியுக்கு இலத்தீன் அரிச்சுவடி, ஈரானில் தெற்கு அசர்பைஜானி மொழியுக்கு பாரசீக-அரபு எழுத்து, முன்னாள் அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்தை சேர்ந்த பொழுது சிரிலிய எழுத்து | |
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | ஈராக் |
|
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | இல்லை | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | az | |
| ISO 639-2: | aze | |
| ISO/FDIS 639-3: | பலவாறு: aze — Azerbaijani (generic) azj — North Azerbaijani azb — South Azerbaijani |
|
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
அசர்பைஜான் மொழி (Azərbaycan dili) அல்லது அசேரி அசர்பைஜான் நாட்டின் ஆட்சி மொழியாகும். துருக்கிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த இம்மொழியை 25 மில்லியன் மக்கள் ஈரான், அசர்பைஜான், ஜோர்ஜியா, துருக்கி மற்றும் வேறு சில நாடுகளில் பேசுகின்றனர். இம்மொழியை பேசும் மக்களுக்கு ஓர் அளவு துருக்கியம், துருக்குமென் மொழி, மற்றும் வேறு ஒகுஸ் மொழிகளை புரியமுடியும்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ CIA factbook about Iran and CIA factbook about Azerbaijan Republic
- ↑ "[1] Ethnologue"